Tag archives for விஜய்

சினிமா

விஜய் ரசிகர்களைச் சீண்டிய ஆர்யா

விஷால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்பட ஆடியோ ரிலீஸ் தொடர்பாக ட்வீட்டிய நடிகர் ஆர்யா, “வெறும் புலி இல்லைடா. பாயும் புலி ஆடியோ ரிலீஸ். இது கொட்டை எடுக்காத புளி. புரட்சித் தளபதி நடிக்கும் படம்” என்று ட்வீட்டியிருந்தார். விஜய் ரசிகர்கள்…
மேலும் படிக்க..
சினிமா

விஜய் மக்கள் இயக்கத்தில் சிங்காரவேலன்?

‘லிங்கா’ சிங்காரவேலனின் இன்றைய ஸ்டண்ட் இது. தனது வாட்ஸப் ப்ரொஃபைலில் விஜய்யுடன் தான் இருந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பிரச்னை கிளப்புகிறார்கள் என்று கூறியிருந்தார் சிங்காரவேலன். மேலே உள்ளது அவருடைய இன்றைய வாட்ஸப் ப்ரொஃபைல் படம். "விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்து…
மேலும் படிக்க..
சினிமா

தமிழ்த் திரையுலகில் நஷ்டமே தராத ஒரே நடிகர் விஜய் மட்டுமே – சிங்காரவேலன்

லிங்கா பிரச்னை தொடர்பாக சிங்காரவேலன் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியது குறித்து முந்தைய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். (தொடர்புடைய செய்தி : ) சிங்காரவேலன் விஜய்யை சந்தித்த போது விஜய் நடிக்கும் புலி திரைப்படத்தில் பணி புரியும் அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டிருந்திருக்கிறது.…
மேலும் படிக்க..
சினிமா

புலி விநியோக உரிமை : வதந்திகளை நம்ப வேண்டாம் – சிங்காரவேலன்

‘லிங்கா’ திரைப்படத்தின் திருச்சி - தஞ்சை விநியோகஸ்தரான சர்ச்சைக்குரிய சிங்காரவேலன் சமீபத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். “லிங்கா பிரச்னையில் அவர் பெயரையும் சம்பந்தப்படுத்தி சில பத்திரிகைகள் எழுதியிருந்தன. அது குறித்து அவர் வருத்தப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். எனவே தான் அவரை…
மேலும் படிக்க..
சினிமா

சிங்காரவேலன் & நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

‘லிங்கா’ திரைப்பட திருச்சி - தஞ்சை விநியோகஸ்தர் சிங்காரவேலனும், நடிகர் விஜய்யும் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிங்கா பிரச்னையில் இரண்டு முக்கிய நடிகர்கள், பணம் தரக்கூடாது என்று சூப்பர் ஸ்டாரிடம் கூறியதாக கடந்த வாரம் சிங்காரவேலன் பகிரங்க குற்றச்சாட்டு கூறியிருந்தார்.…
மேலும் படிக்க..
அரசியல்

கத்தி திரைப்பட பிரச்னை : எதிர்ப்பாளர்களுக்கு நீதிமன்றம் விளாசல்

முருகதாஸ் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு அதன் தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா’வின் பெயரை படத்தின் விளம்பரங்கள், போஸ்டர்கள், திரைப்படத்தில் கூட பயன்படுத்தக்கூடாது என்று சில அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின.படம் வெளியிடப்படுவதற்கு முன் தினம்…
மேலும் படிக்க..
அரசியல்

யாரு நீங்கல்லாம்? உங்களுக்கு எதுக்கு படத்தை போட்டுக் காட்டணும்? – விளாசுகிறார் ஏ.ஆர். முருகதாஸ்

இளைய தளபதி விஜய் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ திரைப்படம் ஒரு வழியாக பிரச்னைகளைக் கடந்து தீபாவளிக்குத் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை கத்தி திரைப்பட ரிலீஸ் பிரச்னை குறித்து வாய் திறக்காத இயக்குநர் முருகதாஸ், இப்போது…
மேலும் படிக்க..
அரசியல்

லைக்கா நிறுவனம் ஸ்பான்சர் என்று தெரியாது – திருமா விளக்கம்

’கத்தி’ திரைப்பட வெளியிட எதிர்ப்பு தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்க தலைவர் தொல்.திருமாவளவன், லைக்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். முந்தைய செய்தியின் லிங்க் :  இது குறித்து தொல் திருமாவளவன்…
மேலும் படிக்க..
அரசியல்

கத்தி ரிலீஸ் பிரச்னை – சத்யம் திரையரங்கம் தாக்குதல் விடியோ

கத்தி திரைப்பட ரிலீஸ் பிரச்னை சம்பந்தமாக நேற்று முன் தினம் நள்ளிரவில் சென்னை சத்யம் திரையரங்கும், உட்லண்ட்ஸ் திரையரங்கும் சிலரால் தாக்கி நொறுக்கப்பட்டது. பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக சிலரை சென்னை மாநகரக் காவல்துறை கைது செய்துள்ளது. சத்யம்…
மேலும் படிக்க..
சினிமா

கத்தி – திரைப்பார்வை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, விஜய் (இரு வேட) நடிப்பில் ரிலீஸ் ஆகியிருக்கும் ‘கத்தி’ திரைப்படம்... வழக்கமான இரட்டை வேடப் படங்களுக்கே உரித்தான ஆள்மாறாட்டக் கதை. ஏ.ஆர்.முருகதாஸூக்கு கதைப்பஞ்சமா என்று கேட்கவே தோன்றுகிறது. விஜய் அறிமுகக் காட்சி வழக்கம் போல அதிரடி.  ஆனால் அதன்…
மேலும் படிக்க..