Tag archives for வழக்கு

அரசியல்

கணக்கில் தவறு. ஆனால் தீர்ப்பு சரி தானாம்.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் சொத்துக் குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பில் நீதிபதி குமாரசாமி கூட்டல் தவறு செய்து விட்டார். எனவே இந்த விடுதலை செல்லாது என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இது…
மேலும் படிக்க..
அரசியல்

செக் மோசடி வழக்கு : காங்கிரஸ் முன்னாள் எம்.பி.க்கு 2 ஆண்டு சிறை

இந்திரா காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர் அன்பரசு. கடந்த 2006-ம் ஆண்டு முகுல் சந்த் போத்ரா என்ற சினிமா ஃபைனான்சியரிடம் 35 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்திருக்கிறார் அன்பரசு. அன்பரசு நடத்தி வரும் ராஜீவ்காந்தி கல்வி…
மேலும் படிக்க..
அரசியல்

ஜெ. ஜாமின் : மே 12 வரை நீட்டிப்பு

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமினை வரும் மே 12-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமின் இன்று வரை மட்டுமே இருந்தது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் தீர்ப்பை…
மேலும் படிக்க..
அரசியல்

பவானி சிங் நியமனம் : மூன்று பேர் பெஞ்சிற்கு மாற்றம்

அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் வாதாடியது செல்லாது என்று கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ”பவானிசிங் நியமிக்கப்பட்டது சரி தான்” என்று…
மேலும் படிக்க..
அரசியல்

மத்திய அரசு மீது வழக்கு தொடருவேன் – சுனா சானா மிரட்டல்

பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியும், ஃப்ரான்ஸ் அதிபர் ஹாலந்தேவும் கையெழுத்திட்டுள்ளனர். இந்திய விமானப்படைக்கு 120 ரஃபேல் ரக போர் விமானங்களை ஃப்ரான்ஸிடமிருந்து வாங்குவது தொடர்பாக மூன்றாண்டுகளுக்கும் மேலாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது.…
மேலும் படிக்க..
சினிமா

லிங்கா வரிவிலக்கு – எதிர்ப்பு மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

’லிங்கா’ திரைப்படத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் தலைப்பு கொண்ட, தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களுக்கு தான் வரிவிலக்கு அளிக்க வேண்டும். ஆனால் ‘லிங்கா’ என்பது தமிழ்ப் பெயர் அல்ல. எனவே அதற்கு வரி விலக்கு அளித்ததை…
மேலும் படிக்க..
அரசியல்

வழக்கு முடிந்தபின் பேசுகிறேன் – உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.

சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கரிடம் செய்திகள்.காம் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம் : 1. சனி, ஞாயிறுகளில் மட்டுமே கூட்டங்களில் பேசுகிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால், யூ ட்யூப்பில் காணக்கிடைக்கும் பெரும்பாலான விடியோக்களில்  நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை உள்ளிட்ட வேலை நாட்களில்…
மேலும் படிக்க..
சினிமா

ராயல்டி பிரச்னை : நியாயத்திற்காகக் காத்திருக்கிறோம் – அகி ம்யூஸிக்

"சமீப காலமாக ஊடகங்களில் எங்களது அகி ம்யூஸிக் நிறுவனத்திற்கு எதிரான இசைஞானி இளையராஜா அவர்களின் வழக்கு மற்றும் தடை உத்தரவு குறித்து பரவிவரும் செய்திகள் தொடர்பாக எங்கள் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்தத் தடை உத்தரவு நிரந்தரத் தடை உத்தரவு…
மேலும் படிக்க..
அரசியல்

2ஜி வழக்கு : தயாளு அம்மாள், கனிமொழி, ராசா மீது குற்றச்சாட்டு பதிவு

2ஜி பிரச்னையில் தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்வான் டெலிகாமிலிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்ட விரோதமாக 200 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்ததிருந்தது. டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெறுகிறது. ஏற்கனவே அமலாக்கப்பிரிவின்…
மேலும் படிக்க..
அரசியல்

ஜாமீன் மனு நிராகரிப்பு

  தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மற்றும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பிற்கு எதிரான மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் 10…
மேலும் படிக்க..