Tag archives for லிங்கா

சினிமா

தமிழக அரசு தலையிட வேண்டும் – சிங்காரவேலனின் புதிய கோரிக்கை

திரைப்படங்களை மினிமம் கேரண்டி அடிப்படையில் திரையிடக்கூடாது என்று 1992-ம் ஆண்டு  தமிழக அரசு கூறியிருக்கிறது. திரைத்துறையில் எதுவும் பிரச்னை எழுமானால் அரசு அமைக்கும் கமிட்டி மூலமாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போது ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டவர்கள்…
மேலும் படிக்க..
சினிமா

சிங்காரவேலனின் தற்கொலை மிரட்டல் ஆடியோ

  ‘நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். அதிகாரத்தில் உள்ள உங்களையும், ரஜினியையும் என்னால் தண்டிக்க முடியாது. ஆனால் (முதல்வர்) அம்மா உங்கள் இரண்டு பேரையும் தூக்கி உள்ளே (சிறையில்) வைப்பார். என் மரணத்தை இந்தியாவே பேசும் பாருங்கள்” என்று ‘லிங்கா’ சிங்காரவேலன்…
மேலும் படிக்க..
சினிமா

சிங்காரவேலன் சொல்வது அனைத்தும் பொய்

”சிங்காரவேலன் குழுவினருக்காக அடுத்த படத்தின் கால்ஷீட் தருவதாக ரஜினிகாந்த் ஒரு போதும் கூறவில்லை. நானும் யாரிடமும் அப்படிக் கூறவில்லை. எல்லோர் பேச்சையும் ரெக்கார்ட் செய்து செய்தியாளர்களிடம் கொடுக்கும் சிங்காரவேலன், நான் அப்படிப் பேசியிருந்தால் அதையும் ரெக்கார்டு செய்து ரிலீஸ் செய்திருப்பாரே. ஏன்…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

ரஜினி சார் படம் ஓடாது என்று நான் சொல்லவே இல்லை – சிங்காரவேலன்

’லிங்கா’ பிரச்னையின் போது, “ரஜினிகாந்திற்கெல்லாம் மார்க்கெட் போய் விட்டது. அவர் படங்களையெல்லாம் இனி யார் பார்ப்பார்கள்?” என்று கேட்டிருந்தீர்களே. இப்போது அவரது கால்ஷீட் கேட்டிருக்கிறீர்களே? இப்போது மட்டும் படம் ஓடிவிடுமா? - சிங்காரவேலனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டோம். “நான் ஒரு போதும்…
மேலும் படிக்க..
சினிமா

கூலிப்படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார் தாணு – சிங்காரவேலன் குற்றச்சாட்டு

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு சில விநியோகஸ்தர்களை கூலிப்படையை ஏவி விட்டு தாக்க திட்டமிட்டுள்ளார் என்று சிங்காரவேலன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க..
சினிமா

தலைவர் பதவி நிரந்தரமல்ல – கலைப்புலி தாணுவுக்கு சிங்காரவேலன் பதில்

லிங்கா பிரச்னையில் அடுத்த கட்டமாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவுக்கு சிங்காரவேலன் குழுவினர் பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க..
பொது

நஷ்ட ஈட்டில் பாதி வரவில்லை – சிங்காரவேலன் குழு மீண்டும் புலம்பல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தின் திருச்சி - தஞ்சை பகுதி விநியோகஸ்தர் சிங்காரவேலன், நாகர்கோவில் ரூபன், வட & தென் ஆற்காடு கிருஷ்ணகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை : 'லிங்கா' திரைப்படம் வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்…
மேலும் படிக்க..
சினிமா

லிங்கா வரிவிலக்கு – எதிர்ப்பு மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

’லிங்கா’ திரைப்படத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் தலைப்பு கொண்ட, தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களுக்கு தான் வரிவிலக்கு அளிக்க வேண்டும். ஆனால் ‘லிங்கா’ என்பது தமிழ்ப் பெயர் அல்ல. எனவே அதற்கு வரி விலக்கு அளித்ததை…
மேலும் படிக்க..
சினிமா

போடா.. ஆண்டவனே எங்க பக்கம்! – வேந்தர் மூவீஸ் மதனுக்கு சிங்காரவேலன் பதிலடி

லிங்கா திரைப்பட பிரச்னை தொடர்பாக வேந்தர் மூவீஸ் மதன் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சிங்காரவேலன்.  
மேலும் படிக்க..
சினிமா

ப்ளாக் மெயில் செய்கிறார் சிங்காரவேலன் – வேந்தர் மூவீஸ் மதன் அறிக்கை

வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனம் ஆகும். பாரிவேந்தர் அவர்கள் மீது நான் கொண்டுள்ள பற்றும் பாசமும் மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு வேந்தர் மூவீஸ் என பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தர் அவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை…
மேலும் படிக்க..