Tag archives for ரஜினிகாந்த்

சினிமா

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் இயக்குகிறார் ’அட்டகத்தி’ ரஞ்சித்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்குகிறார் ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களின்  இயக்குநர் ரஞ்சித். ‘லிங்கா’ திரைப்படத்திற்கு அடுத்ததாக ‘எந்திரன் 2’ நடிப்பதற்காக ரஜினியும், இயக்குநர் ஷங்கரும் முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வந்தன. அது ஒரு மெகா பட்ஜெட் படமாகவும், கிட்டத்தட்ட…
மேலும் படிக்க..
சினிமா

ப்ளாக் மெயில் செய்கிறார் சிங்காரவேலன் – வேந்தர் மூவீஸ் மதன் அறிக்கை

வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனம் ஆகும். பாரிவேந்தர் அவர்கள் மீது நான் கொண்டுள்ள பற்றும் பாசமும் மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு வேந்தர் மூவீஸ் என பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தர் அவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை…
மேலும் படிக்க..
சினிமா

ரஜினிபாலா – ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு

ரஜினிபாலா... ரஜினி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான பெயராகி விட்டது. சென்னை வியாசர்பாடியில் உதயசூரியன் நகரைச் சேர்ந்த இந்த 36 வயது குழந்தைக்கு சூப்பர் ஸ்டார் என்றால் உயிர். ஆமாம்.. குழந்தை தான். நான்கு வயதில் தாக்கிய மூளைக்காய்ச்சல் நோய் தாக்கி அதன்…
மேலும் படிக்க..
சினிமா

லிங்கா திரைப்படத்தால் அரசுக்கு நஷ்டம் – சிங்காரவேலன் அடுத்த ஸ்டண்ட்

’லிங்கா’ என்பது சமஸ்கிரதப் பெயர். ஆகவே, தமிழ்நாடு அரசின் கேளிக்கை வரி விலக்கு இந்தப் படத்திற்கு பொருந்தாது. ஆனால் அதனை மறைத்து விட்டு கேளிக்கை வரி விலக்கைப் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் தமிழக அரசுக்கு கிட்டத்தட்ட 21 கோடி ரூபாய் நஷ்டம்.…
மேலும் படிக்க..
அரசியல்

லிங்கா : ரசிகர்களுக்கும் ரீஃபண்ட் வேண்டும் – புது கோரிக்கை

’லிங்கா’ திரைப்பட பிரச்னையில் தப்பித்தவறி விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தொகை எதுவும் திருப்பி வழங்கப்பட்டால், அவர்கள் ஏற்கனவே கூடுதல் தொகை கொடுத்து படம் பார்த்த திரை ரசிகர்களுக்கு அந்தத் தொகையை திருப்பித் தர வேண்டும். - இப்படி ஒரு கோரிக்கையை, ’திரையரங்கிற்குச்…
மேலும் படிக்க..
சினிமா

ரசிகர்களைச் சந்தித்தார் சூப்பர் ஸ்டார்

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதியினரின் 35-வது திருமண நாள். 26 பிப்ரவரி 1981-ம் தேதியன்று திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையொட்டி சென்னை போயஸ் கார்டன் பகுதியில் ரஜினிகாந்த் இல்லத்திற்கருகே ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தனர். திடீரென…
மேலும் படிக்க..
சினிமா

லிங்கா பிரச்னை : வேதம் ஓதும் திரையரங்க உரிமையாளர் சங்கம்

'லிங்கா’ திரைப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார் ஆகியோருடன் ‘லிங்கா’ திரைப்பட வினியோகஸ்தர்கள் பிப்ரவரி 19-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தினர். மொத்த நஷ்டத்தில் 8 கோடி ரூபாய் நஷ்டத்தை நாங்கள் ஏற்றுக்…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

பிரச்னை தீரப்போகிறது – சிங்காரவேலன் எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி

லிங்கா பிரச்னை குறித்து திருச்சி - தஞ்சை விநியோகஸ்தர் சிங்காரவேலனிடம் செய்திகள்.காம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன் வைத்தோம். நடிகர் சங்கத்தின் சார்பில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், தங்களுக்கு நஷ்டமான…
மேலும் படிக்க..
சினிமா

லிங்கா : சிங்காரவேலனின் அடுத்த பல்டி

’லிங்கா’ திரைப்படம் நஷ்டம் என்று படம் ரிலீஸான நான்காவது நாளே அவதூறு பிரசாரம் மேற்கொண்டு பல பப்ளிசிடி ஸ்டண்ட்டுகளை அடித்த சிங்காரவேலன் என்பவருக்கும், அவரது குழுவினருக்கும் அவர்களது திட்டப்படி எதுவுமே நடக்கவில்லை என்றான பிறகு இப்போது அடுத்த ஸ்டண்ட் ஒன்றை அடிக்கவிருப்பதாக…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

சிங்கார(வடி)வேலன் – ப்ளாஷ் பேக் #எக்ஸ்க்ளூஸிவ்

லிங்கா பிரச்னையைக் கிளப்பிய தஞ்சை-திருச்சி பகுதி விநியோகஸ்தர் சிங்காரவேலன்,  தான் திரைப்பட விநியோகத்திற்கு புதிது என்று ஏற்கனவே கூறியிருந்தார். கூடவே அரசியலில் பலரும் தனக்குத் தெரிந்தவர்கள் என்றும் கூறியிருந்தார். ஆனால் அவர் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, அரசியலிலும் ஈடுபட்டு டெபாசிட் காலியானவர் என்ற…
மேலும் படிக்க..