Tag archives for முதல்வர்

அரசியல்

கர்நாடகா : முதல்வர் அணிந்துள்ளது திருடு போன கைக்கடிகாரம்?

கர்நாடக முதல்வர் சித்தராமையா அணிந்துள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று கடந்த சில நாட்களாக செய்திகளில் பரபரப்பாக அடிபட்டு வருகிறது. தனது நண்பர் டாக்டர் கிரிஷ் சந்திரவர்மா என்பவர் அதனை தனக்கு பரிசாக அளித்ததாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அந்தக்…
மேலும் படிக்க..
அரசியல்

சுப்ரமணிய சாமியின் லேட்டஸ்ட் புருடா

புருடா விடுவதையே பழக்கமாக வைத்துள்ள சுப்ரமணியம் சாமியின் லேட்டஸ்ட் புருடா இது. “பாரதிய ஜனதா அமைச்சர்களை பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு அனுப்ப இருந்தது. ஆனால் சசிகலாவிடம் சோனியாகாந்தி வேண்டாம் என்று சொன்னதையடுத்து ஜெயலலிதா அதனைத் தடுத்து விட்டார்.…
மேலும் படிக்க..
அரசியல்

தலைமைச் செயலகத்தில் முதல்வர்

நேற்று முதலமைச்சராகப் பதவியேற்ற செல்வி ஜெ. ஜெயலலிதா இன்று மதியம் 3 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். அங்கே முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஏனைய…
மேலும் படிக்க..
அரசியல்

மே 22 – அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.- ஜெ. அறிவிப்பு

வரும் வெள்ளிக்கிழமை மே 22-ம் தேதி காலை 7 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.…
மேலும் படிக்க..
அரசியல்

அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம் – கருணாநிதி குறித்து முதல்வர் ஓ.பி.எஸ். விளாசல்

திமுக தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செய்தியாளர் ஒருவர்,  "சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாமல் இருந்து வருகிறது" என தெரிவித்ததாகவும், அதற்கு கருணாநிதி, "சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்ததாகவும்…
மேலும் படிக்க..
அரசியல்

தமிழர் நாகரிகத்துக்கு எதிராக செயல்பட்டால் அனுமதி ரத்து – முதல்வர் எச்சரிக்கை

வேட்டி கட்டிக் கொண்டு சென்ற நீதிபதியை அனுமதிக்காத சென்னை கிரிக்கெட் கிளப்பின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. வேட்டி கட்டியவர்களை அனுமதிக்காதது தமிழர் நாகரிகத்தை அவமதிக்கும் செயல். தமிழர் நாகரிகத்தைக் கொச்சைப்படுத்தும் செயல். வேட்டி கட்டியோரை அனுமதிக்கமாட்டேன் என்று கூறுவது அரசியல் சட்டத்துக்கு…
மேலும் படிக்க..
பொது

இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.. ‘அம்மா’ உப்பு

அம்மா உணவகம், அம்மா குடிநீர் ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று முதல் ‘அம்மா உப்பு’ விற்பனைக்கு வருகிறது. தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் ‘அம்மா உப்பு’,  இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்தகரிக்கப்பட்ட அயோடின்…
மேலும் படிக்க..
அரசியல்

பிரதமரைச் சந்தித்தார் முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சந்தித்துப் பேசினார். தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகள் குறித்து மோடியிடம் , ஜெயலலிதா விவாதித்தாகவும், இது தொடர்பான மனு ஒன்றை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, நரேந்திரமோடி பிரதமராக பதவி…
மேலும் படிக்க..
அரசியல்

ஜூன் 3-ல் பிரதமரைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர்

வரும் ஜூன் 3-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்திக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. முன்னதாக பிரதமர் பதவியேற்பு விழாவின் போது அதில் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே கலந்து கொண்டதால், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார் தமிழக முதல்வர்.…
மேலும் படிக்க..
அரசியல்

மோடி – ராஜபக்‌ஷே பேச்சு வார்த்தை

பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே, இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை வாழ் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து ராஜபக்ஷேவுடன் நடந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக இந்திய அரசு அறிவித்திருக்கிறது.…
மேலும் படிக்க..