Tag archives for பேரறிவாளன்

அரசியல்

7 பேர் விடுதலை விவகாரம் : ஒரு வாரத்துக்கு ஒத்தி வைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்து உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் ஒரு…
மேலும் படிக்க..
அரசியல்

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் : தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்ச நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச்…
மேலும் படிக்க..
பொது

என் மகன் வாழ்க்கைப் பிரச்னையை வோட்டு அரசியலாக்காதீர்கள் கருணாநிதி

  ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு 25-ம் தேதிக்குள் வழங்கப்படும்…
மேலும் படிக்க..
அரசியல்

ராஜீவ் கொலை வழக்கு : தூக்கு தண்டனை ரத்து சரியே – உச்ச நீதிமன்றம் அதிரடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உள்பட 3 பேரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டதை  எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில்…
மேலும் படிக்க..
அரசியல்

ஏழு பேர் விடுதலை – மார்ச் 26-ம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த பதிலுக்கு…
மேலும் படிக்க..
அரசியல்

திமுக & திகவின் துரோகங்கள் – அற்புதம் அம்மாள்

சில விஷயங்களை எல்லாம் பேச வேணாம்னு தான் நினைக்கிறேன். அவ்வளவு துரோகங்கள் இருக்கு அறிவு (பேரறிவாளன்) கதையிலே! ரெண்டு உதாரணங்களை மட்டும் சொல்றேன். கைது செஞ்சப்ப அறிவுக்கு 19 வயசு. டிப்ளோமா முடிச்சு வேலை செஞ்சுக்கிட்டே இன் ஜினியரிங் படிக்கிறதுக்காக சென்னையில்…
மேலும் படிக்க..
அரசியல்

ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது : கெஜ்ரிவால்

  49 நாள் டெல்லி முதல்வராக பதவி வகித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த கெஜ்ரிவால், ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை குறித்து கருத்து தெரிவிக்கையில், “ராஜிவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என்று நாங்கள்…
மேலும் படிக்க..
அரசியல்

இன்று மாலை முதல்வரின் அறிக்கை வெளியாகிறது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை விவகாரத்தில் மூன்று பேரின் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இது குறித்த சிறப்பு அறிக்கை ஒன்றை தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா இன்று மாலை வெளியிடவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழக…
மேலும் படிக்க..
அரசியல்

3 பேர் விடுதலைக்கு (மட்டும்) சுப்ரீம் கோர்ட் தடை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் தீர்மானத்திற்கு எதிரான மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க..
அரசியல்

தமிழக அரசின் முடிவு இறுதியானது – முதல்வர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை சட்டத்திற்கு விரோதமானது. அதனை ஏற்கமுடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்னும் சற்று…
மேலும் படிக்க..