Tag archives for பெங்களூரு

அரசியல்

கணக்கில் தவறு. ஆனால் தீர்ப்பு சரி தானாம்.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் சொத்துக் குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பில் நீதிபதி குமாரசாமி கூட்டல் தவறு செய்து விட்டார். எனவே இந்த விடுதலை செல்லாது என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இது…
மேலும் படிக்க..
அரசியல்

ஆபாசப் படங்கள் பதிவேற்றியவன் கைது

ஆபாசப் படங்களையும், விடியோக்களையும் இணையத்தில் பதிவேற்றும் கும்பலைச் சேர்ந்த ஒருவனை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க..
அரசியல்

நீதிமன்றத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தவர் ஜெ – கூறுகிறார் கட்ஜூ

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு, தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா விடுதலை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். ”ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கும் தீர்ப்பு மீது நான் கருத்து கூற விரும்பவில்லை. முழுத் தீர்ப்பையும் நான் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் மீண்டும்…
மேலும் படிக்க..
அரசியல்

தமிழக மக்களின் நலனே எனது நலன் – ஜெ. அறிக்கை

  அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் மற்றும் வருங்கால முதல்வருமான செல்வி ஜெ. ஜெயலலிதா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு தமக்கு மிகுந்த மன நிறைவை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தம் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய…
மேலும் படிக்க..
அரசியல்

விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று காலை 11 மணிக்கு நீதிபதி குமாரசாமி வழங்கினார். (முழு தீர்ப்பின் ஆங்கில வடிவம் டவுன்லோடு செய்ய : முழு தீர்ப்பு : ) வருமானத்துக்கு உரிய சான்றுகளை அளித்ததால் ஜெ. உள்ளிட்ட…
மேலும் படிக்க..
அரசியல்

அடுத்த வாரத்தில் தீர்ப்பு?!

  முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. பெங்களூருவில் நடைபெற்ற மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.…
மேலும் படிக்க..
அரசியல்

சென்னை திரும்பினார் ‘அம்மா’

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து மதியம் மணிக்கு வெளிவந்தார் முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருடன் சென்னை திரும்பினார். சுமார் 5 மணியளவில் சென்னை…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

பெங்களூரு நீதிபதி குன்ஹாவின் ‘டோட்டல் மிஸ்டேக்’

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பில் கூட்டல், பெருக்கல்களில் சில தவறுகள் இருக்கின்றன. 1136 பக்கத் தீர்ப்பில், பக்கம் 665-ல் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் வைரங்கள் குறித்த கணக்கில்,  கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் 20,548 கிராம் தங்கத்தின் மதிப்பு கிராம் ஒன்றுக்கு…
மேலும் படிக்க..
அரசியல்

ஜாமீன் இல்லை : நீதிபதி அறிவிப்பு

அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் நிபந்தனை ஜாமீன் வழங்க ஆட்சேபணையில்லை என்று கூறிய போதிலும், நீதிபதி நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார். முன்னதாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியிலும், தமிழகம் முழுவதும்…
மேலும் படிக்க..
அரசியல்

ஜாமீன் மனு நிராகரிப்பு

  தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மற்றும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பிற்கு எதிரான மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் 10…
மேலும் படிக்க..