Tag archives for பிரதமர்

அரசியல்

கூலிங் கிளாஸ் அணிந்து பிரதமருடன் கை குலுக்கல் – கலெக்டருக்கு நோட்டீஸ்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அங்கே அவரை ராய்ப்பூர் விமான நிலையத்தில் அந்த மாநில முதல்வர் ராமன் சிங் வரவேற்கச் சென்றிருந்தார். அப்போது அருகில் இருந்த பாஸ்தர் மாவட்ட ஆட்சியரான அமித் கட்டாரியாவை அவர் பிரதமருக்கு…
மேலும் படிக்க..
பொது

இஸ்லாமியர்களுக்கு எதிராக ட்வீட்டிய இளைஞன் கைது

"குறைந்தபட்சம் 3,000 இஸ்லாமியர்களைக் கொல்ல வேண்டும்” என்ற ஒரு ட்வீட்டை வெளியிட்ட அமிதேஷ் சிங் என்ற 20 வயது இளைஞன் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறான். பூனாவைச் சேர்ந்த அந்த இளைஞன் அங்குள்ள பொறியியல் கல்லூரில் ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறானாம். மத்தியபிரதேசத்தைச்…
மேலும் படிக்க..
அரசியல்

அடிச்சிடுவேன் – நிருபர் மீது பாய்ந்த விஜயகாந்த்

காவிரி பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் மோடியை விஜயகாந்த் தலைமையில் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்  நேரில் சென்று சந்தித்துப் பேசினார்கள். சுமார் அரை மணி நேரம் நீடித்த அந்தச் சந்திப்பின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த்…
மேலும் படிக்க..
அரசியல்

மத்திய அரசு மீது வழக்கு தொடருவேன் – சுனா சானா மிரட்டல்

பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் ரக போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியும், ஃப்ரான்ஸ் அதிபர் ஹாலந்தேவும் கையெழுத்திட்டுள்ளனர். இந்திய விமானப்படைக்கு 120 ரஃபேல் ரக போர் விமானங்களை ஃப்ரான்ஸிடமிருந்து வாங்குவது தொடர்பாக மூன்றாண்டுகளுக்கும் மேலாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது.…
மேலும் படிக்க..
அரசியல்

குரங்குகளுக்கு உணவளிக்கும் சாண்டா – தூர்தர்ஷன் கலாட்டா

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் ட்வீட்டர் கணக்கிலிருந்து நேற்று வெளியிடப்பட்ட ட்வீட் இது. ”கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சீனாவில் உள்ள மிருகக் காட்சி சாலை ஒன்றில் சாண்டா க்ளாஸ் உடையணிந்த நபர் ஒருவர் அங்குள்ள குரங்குகளுக்கு உணவு ஊட்டிய காட்சி” என்று வெளியிடப்பட்டிருந்த ட்வீட்டுடன்…
மேலும் படிக்க..
சினிமா

சூப்பர் ஸ்டாருக்கு பிரதமரின் பிறந்த நாள் வாழ்த்து

இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டாருக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார். அவருடைய ட்வீட்டர் கணக்கிலிருந்து தமிழிலும், பிரதமர் அலுவலக ட்வீட்டர் கணக்கிலிருந்து ஆங்கிலத்திலும் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க..
அரசியல்

RTI-யின் கீழ் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறார் மோடியின் மனைவி

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் மத்திய அரசிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விளக்கம் ஒன்றைக் கேட்டுள்ளார். “நான் பிரதமரின் மனைவி. எனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு எந்த வகையானது என்பது குறித்தும், எனது பாதுகாவலர்களது விபரங்களையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

OCI & PIO கார்டுகள் ஒருங்கிணைந்து OIC கார்டு

அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். தொடர்ந்து அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியிலும் பேசினார். “தற்போது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக நடைமுறையில் இருக்கும் PIO (Person of Indian Origin) - இந்திய வம்சாவளியினர் மற்றும் OCI (Overseas…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

OCI & PIO கார்டுகள் ஒருங்கிணைந்து OIC கார்டு

அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார். தொடர்ந்து அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியிலும் பேசினார். “தற்போது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக நடைமுறையில் இருக்கும் PIO (Person of Indian Origin) - இந்திய வம்சாவளியினர் மற்றும் OCI (Overseas…
மேலும் படிக்க..
அரசியல்

பிரதமர் சந்திரசேகர ராவுக்கு (?!) அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து – இது ராமதாஸ் ஸ்டைல்!

  நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸூம் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துச் சொல்லி விட்டு, பெறுநர் பகுதியில் “திரு. கே.…
மேலும் படிக்க..