Tag archives for தமிழக முதல்வர்

அரசியல்

நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் : பிரபு வரவேற்பு

சென்னையில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். ஏராளமானோர் இதனை வரவேற்றுள்ளனர். சிவாஜியின் இளைய மகன் நடிகர் பிரபு, “எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று…
மேலும் படிக்க..
அரசியல்

முதல்வர் உடல்நலம் குறித்து வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பியவர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரத்தப் பரிசோதனை நடத்தி வரும் குமரன் என்ற நபர், கடந்த வாரத்தில் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்தியை வாட்ஸ்-அப் மூலம் பரவ விட்டிருக்கிறார். ’முதலமைச்சருக்கு கிட்னி பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில்…
மேலும் படிக்க..
அரசியல்

சுலோசனா சம்பத் காலமானார் #RIP

அதிமுக அமைப்புச் செயலாளர் சுலோசனா சம்பத் இன்று காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வேப்பேரியில் வசித்து வந்த அவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர் இன்று காலை மணியளவில் காலமானார். அவரது…
மேலும் படிக்க..
அரசியல்

மேல்முறையீடு : கர்நாடகா இன்று முடிவு

தமிழக முதல்வர் ஜெ. உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடக அமைச்சரவை இன்று முடிவெடுக்க உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இது குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக…
மேலும் படிக்க..
சினிமா

லிங்கா : சிங்காரவேலனின் அடுத்த பல்டி

’லிங்கா’ திரைப்படம் நஷ்டம் என்று படம் ரிலீஸான நான்காவது நாளே அவதூறு பிரசாரம் மேற்கொண்டு பல பப்ளிசிடி ஸ்டண்ட்டுகளை அடித்த சிங்காரவேலன் என்பவருக்கும், அவரது குழுவினருக்கும் அவர்களது திட்டப்படி எதுவுமே நடக்கவில்லை என்றான பிறகு இப்போது அடுத்த ஸ்டண்ட் ஒன்றை அடிக்கவிருப்பதாக…
மேலும் படிக்க..
அரசியல்

அரசு அலுவலகங்களில் ஜெ. படம் வைக்கத் தடையில்லை – நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் புகைப்படங்களை வைப்பதற்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த கருணாநிதி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ”அரசு அலுவலகங்களில் யாருடைய…
மேலும் படிக்க..
அரசியல்

கருணாநிதியின் நாகரிகம்

“ஐயகோ, என்னைக் கருணாநிதி என்று அழைக்கிறார்களே” என்று புலம்பியவர் கருணாநிதி. அதாவது தட்சிணாமூர்த்தி என்ற தனது பெயரை தனக்குத் தானே கருணாநிதி என்று மாற்றி வைத்துக் கொண்டாலும் அந்தப் பெயரில் தன்னை யாரும் அழைக்கக் கூடாது என்பதற்கான புலம்பல் அது. கடந்த…
மேலும் படிக்க..
அரசியல்

சகாயம் நியமனத்தால் அச்சம் இல்லை – தமிழக முதலமைச்சர்

திமுக ஆட்சியில் நடைபெற்ற கிரானைட் முறைகேட்டை மூடி மறைத்தது கருணாநிதி தலைமையிலான  திமுக அரசு தான். இதனை வெளிச்சம் போட்டு காட்டியதே அதிமுக தான். புதிதாக ஒருவரை விசாரிக்க  நியமித்தால் ஏற்கனவே எடுத்த நடவடிக்கையில் காலதாமதம் ஏற்படும் என்ற காரணத்திற்காகத் தான் சகாயம்…
மேலும் படிக்க..
அரசியல்

ஜாமீன் இல்லை : நீதிபதி அறிவிப்பு

அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் நிபந்தனை ஜாமீன் வழங்க ஆட்சேபணையில்லை என்று கூறிய போதிலும், நீதிபதி நான்கு பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார். முன்னதாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியிலும், தமிழகம் முழுவதும்…
மேலும் படிக்க..