Tag archives for தமிழக அரசு

பொது

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு

பத்ம  விருதுகள் 1954-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பத்மவிபூஷண், பத்மபூஷண்,  பத்மஸ்ரீ என 3 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை,  இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல்,  பொறியியல், பொதுநலன், குடிமைப் பணி, வணிகம், தொழில் ஆகியவற்றில் ஏதேனும் …
மேலும் படிக்க..
அரசியல்

தமிழக பட்ஜெட்

தமிழக முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் 2015-16-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்தார். தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் பங்கேற்க முடியவில்லை. கருப்புச் சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினரும் பட்ஜெட்…
மேலும் படிக்க..
அரசியல்

கிரானைட் முறைகேடு : மதுரையில் மட்டும் விசாரணை – நீதிமன்றம் உத்தரவு

கனிம வளக் கொள்ளை தொடர்பாக தான் மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா, அல்லது தமிழகம் முழுவதும் விசாரிக்க வேண்டுமா என்பதை தெளிவு படுத்தும்படி உயர் நீதி மன்றத்தில் சகாயம், ஐ.ஏ.எஸ். கடந்த வாரம் மனு கொடுத்திருந்தார். அந்த மனு மீதான…
மேலும் படிக்க..
அரசியல்

அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம் – கருணாநிதி குறித்து முதல்வர் ஓ.பி.எஸ். விளாசல்

திமுக தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செய்தியாளர் ஒருவர்,  "சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாமல் இருந்து வருகிறது" என தெரிவித்ததாகவும், அதற்கு கருணாநிதி, "சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்ததாகவும்…
மேலும் படிக்க..
அரசியல்

உயர்நீதிமன்றத்தில் சகாயம், ஐ.ஏ.எஸ். மனு

  கனிம வளம், தாதுப் பொருட்கள் முறைகேடு சம்பந்தமாக சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணையை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் சார்பில் அவருக்கு மதுரை மாவட்டத்தில்…
மேலும் படிக்க..
அரசியல்

சகாயம் விசாரணைக்குத் தேவையான உதவிகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவின் கிரானைட் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்குத் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அவர் ஓரிரு நாட்களில்…
மேலும் படிக்க..
அரசியல்

கிரானைட் ஊழல் : தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

  கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை தொடர்பாக சகாயம், ஐ.ஏ.எஸ்.,  தலைமையிலான குழு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து…
மேலும் படிக்க..
அரசியல்

சகாயம் தலைமையிலான குழு தேவையற்றது : தமிழக அரசு மேல்முறையீடு

கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை குறித்து சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு ஒன்று அமைத்து விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ”கிரானைட்…
மேலும் படிக்க..
அரசியல்

கிரானைட்,மணல்குவாரி விசாரணைக் குழு : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

கிரானைட் மற்றும் மணல் குவாரி முறைகேடுகள் குறித்து சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுவரை இது குறித்து தமிழக அரசிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. இந்த உத்தரவை செயல்படுத்தப்…
மேலும் படிக்க..
அரசியல்

கிரானைட்,மணல்குவாரி விசாரணைக் குழு : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

கிரானைட் மற்றும் மணல் குவாரி முறைகேடுகள் குறித்து சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுவரை இது குறித்து தமிழக அரசிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. இந்த உத்தரவை செயல்படுத்தப்…
மேலும் படிக்க..