Tag archives for தடை

பொது

சானியா மிர்ஸாவுக்கு கேல் ரத்னா விருது வழங்க இடைக்காலத் தடை

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவிற்கு கேல் ரத்னா விருது வழங்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு கர்நாடக விளையாட்டு வீரர் கிரீஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில்…
மேலும் படிக்க..
அரசியல்

வாசகர் மன்றத் தடையை நீக்கியது ஐ.ஐ.டி.

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் மன்றத்தின் மீது விதிக்கப்பட்ட தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. நிர்வாகமும், மாணவர் அமைப்புகளும் கலந்து கொண்ட பேச்சு வார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி.யில் உள்ள அனைத்து மாணவர் அமைப்புகளுக்கும் ஒரே மாதிரியான…
மேலும் படிக்க..
அரசியல்

சன் டிவிக்குத் தடை?

சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் மீது மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி சன் நெட்வொர்க்கிற்குச் சொந்தமான 40 எஃப்.எம். ரேடியோக்களுக்கும், 33 தொலைக்காட்சி சானல்களுக்கும் லைசன்ஸை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாகக்…
மேலும் படிக்க..
பொது

தமிழகத்தில் 4 நூடுல்ஸூகளுக்குத் தடை

அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் காரீயம் உள்ளதாக மேகி நூடுல்ஸூக்கு நாட்டின் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் : நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி வாய் வாய் எக்ஸ்பிரஸ் ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டண்ட் ஸ்மித் & ஜோன்ஸ் சிக்கன் மசாலா…
மேலும் படிக்க..
அரசியல்

ஐஐடி : மத்திய அரசை விமர்சித்ததால் மாணவர் மன்றத்துக்குத் தடை

சென்னை ஐ.ஐ.டி.யில் ’அம்பேத்கர் பெரியார் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த மாணவர் மன்றத்தைத் தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த  ஏப்ரல் 14-ம் தேதி இந்த மன்றத்தின் சார்பில் ஆந்திராவைச் சேர்ந்த திராவிடப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவேகானாந்த கோபால் என்பவரை…
மேலும் படிக்க..
சினிமா

ஜிகிர்தண்டா தயாரிப்பாளர் மீது கார்த்திக் சுப்புராஜ் வழக்கு

’ஜிகிர்தண்டா’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்தி, மொழிமாற்று உரிமத்தில் 40 சதவீதம் எனக்கு தர வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் சமீபத்தில், எஸ்.கதிரேசன், எனக்குத் தெரியாமல் இந்தத் திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன். தமிழ்நாடு திரைப்பட…
மேலும் படிக்க..
சினிமா

லிங்கா குறித்து அவதூறுப் பிரசாரத்துக்குத் தடை

’லிங்கா’ பிரச்னையில் சிங்காரவேலன் தரப்பினர் மற்றும் ஆங்கில, தமிழ், ஹிந்தி, கன்னட ஊடகங்கள் உள்ளிட்ட 105 தரப்பினர்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் லிங்கா திரைப்படத்தில் பணியாற்றிய யார் குறித்தும் அவதூறுப் பிரசாரம் செய்யக்கூடாது என்று கர்நாடக  நீதிமன்றத்தில்…
மேலும் படிக்க..
அரசியல்

அரசு அலுவலகங்களில் ஜெ. படம் வைக்கத் தடையில்லை – நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் புகைப்படங்களை வைப்பதற்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த கருணாநிதி என்ற வழக்கறிஞர் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ”அரசு அலுவலகங்களில் யாருடைய…
மேலும் படிக்க..
சினிமா

தீபாவளியன்று ரிலீஸாகிறது ‘கத்தி’

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்த படம் கத்தி. லைக்கா நிறுவனத்திற்கும் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவுக்கும் இடையில் வியாபாரத் தொடர்பு உண்டு. எனவே கத்தி திரைப்படத்தை…
மேலும் படிக்க..
உலகம்

துபாய் பயணம் செல்வோர் கவனத்திற்கு! #எச்சரிக்கை ரிப்போர்ட்

துபாய் (ஐக்கிய அரபு அமீரகம்) பயணம் செல்வோர், நம்மூரில் தாராளமாகப் புழங்கும் சில மருந்து / மாத்திரைகளை எடுத்துச் செல்வது கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, சமீபத்தில் இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் ‘Tramadol’ மருந்துகளை கொண்டு வந்த இந்தியர்கள் 6…
மேலும் படிக்க..