Tag archives for ஜெ. ஜெயலலிதா

அரசியல்

நடிகர் திலகத்திற்கு மணிமண்டபம் : பிரபு வரவேற்பு

சென்னையில் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். ஏராளமானோர் இதனை வரவேற்றுள்ளனர். சிவாஜியின் இளைய மகன் நடிகர் பிரபு, “எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று…
மேலும் படிக்க..
அரசியல்

சென்னையில் ஜெ. போட்டி?

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. வெற்றிவேல் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அந்தத் தொகுதியில் தான் முன்னாள் மற்றும் வருங்கால தமிழக முதல்வரான செல்வி. ஜெ. ஜெயலலிதா போட்டியிடப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றிவேலின்…
மேலும் படிக்க..
அரசியல்

பவானிசிங் நியமனம் செல்லாது. ஆனால் மறுவிசாரணை தேவை இல்லை.

முன்னாள் முதல்வர் ஜெ.  ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் இன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று பேர் பெஞ்சு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,”ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கை அரசு…
மேலும் படிக்க..
அரசியல்

அடுத்த வாரத்தில் தீர்ப்பு?!

  முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் வாரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. பெங்களூருவில் நடைபெற்ற மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.…
மேலும் படிக்க..
சினிமா

லிங்கா : சிங்காரவேலனின் அடுத்த பல்டி

’லிங்கா’ திரைப்படம் நஷ்டம் என்று படம் ரிலீஸான நான்காவது நாளே அவதூறு பிரசாரம் மேற்கொண்டு பல பப்ளிசிடி ஸ்டண்ட்டுகளை அடித்த சிங்காரவேலன் என்பவருக்கும், அவரது குழுவினருக்கும் அவர்களது திட்டப்படி எதுவுமே நடக்கவில்லை என்றான பிறகு இப்போது அடுத்த ஸ்டண்ட் ஒன்றை அடிக்கவிருப்பதாக…
மேலும் படிக்க..
அரசியல்

தமிழக மக்கள் அமைதியாக இருக்க வேண்டுகிறேன் – ஜெ. கோரிக்கை

இன்றுடன் எட்டு நாட்களாகி விட்டன. தன்னைச் சந்திக்க யாரும் வர வேண்டாம் என்று கூறிவிட்டாராம். சிறையில் தொலைக்காட்சிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏ.சி. அறை என்றெல்லாம் ஊடகங்களில் வரும் செய்திகள் தவறு. நிறைய புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களை…
மேலும் படிக்க..
அரசியல்

இது தான் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு

  கடந்த வாரம் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி  ஜான் மைக்கேல் குன்ஹா வழங்கிய தீர்ப்பின் நகல். (1136 பக்கங்கள்  - ஆங்கிலத்தில்)
மேலும் படிக்க..
அரசியல்

ஈத்கா மைதான கலவர வழக்கு : மைக்கேல் டி. குன்ஹா

கர்நாடகாவின் ஹூப்ளியில் உள்ள ஒரு இடத்தின் பெயர் ‘ஈத்கா மைதானம்’. இந்த மைதானம் யாருக்குச் சொந்தம் என்று பல்லாண்டு காலமாக ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. 1970-களில் இந்த மைதானம் தங்களுக்கு 1921-ம் ஆண்டிலிருந்து 999 ஆண்டு கால குத்தகைக்கு விடப்பட்டிருப்பதாக…
மேலும் படிக்க..
அரசியல்

செவ்வாய்க்கிழமை ஜாமீன் மனு தாக்கல்

வழக்கின் தீர்ப்பு கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டதால்,  ஜாமீன் மனுவை அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. தற்போது கர்நாடக மாநில நீதிமன்றங்களில் தசாரா விடுமுறை. எனவே செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை…
மேலும் படிக்க..