Tag archives for ஜெயலலிதா

சினிமா

சிவாஜி மணிமண்டபம் : தமிழக அரசுக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட உள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அறிவித்தார். பலரும் இதனை வரவேற்றுள்ளார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்வீட்டர் செய்தி :
மேலும் படிக்க..
அரசியல்

உலகத் தமிழர்களுக்குச் சொந்தமானவர் நடிகர் திலகம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக இன்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த போது பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ., விஜயதாரணி, “அவர் எங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்” என்று கூறினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, “மறைந்த நடிகர்…
மேலும் படிக்க..
அரசியல்

கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது – கர்நாடக காங்கிரஸ் முக்கியத் தலைவர் அட்வைஸ்

”தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திற்குச் செல்லக்கூடாது” என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான எம்.வி. ராஜசேகரன் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில்…
மேலும் படிக்க..
அரசியல்

தீர்ப்பைத் திருத்த வழியில்லை – தலைமை நீதிபதி தடை

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் கணிதத் தவறுகள் இருப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அதனை நீதிபதி குமாரசாமி பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தீர்ப்பைத் திருத்த நீதிபதி…
மேலும் படிக்க..
அரசியல்

ஜெ. ஜாமின் : மே 12 வரை நீட்டிப்பு

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமினை வரும் மே 12-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமின் இன்று வரை மட்டுமே இருந்தது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் தீர்ப்பை…
மேலும் படிக்க..
அரசியல்

கைவிட்டுப் போன ஐஃபோன் தொழிற்சாலை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு உண்மை தானா?

"ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-ஃபோன், ஐபேடு தயாரிப்பகமாக தமிழகம் ஆகியிருக்க வேண்டியது. கிட்டத்தட்ட 80,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டியது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதில் ஆர்வம் காட்டவில்லை. அந்த நிறுவன அதிகாரிகளை பார்க்க மறுத்து விட்டார். மாற்றம் வெகு தொலைவில்…
மேலும் படிக்க..
அரசியல்

ஜாமீன் மனு மீதான விசாரணை 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 6-ம் தேதிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. கர்நாடகாவில் தசாரா விடுமுறை என்பதால் வழக்கு விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலாவிடம் வந்தது. ஜாமீன் மனுவிற்காக நீதிமன்றத்தில் தாக்கல்…
மேலும் படிக்க..
அரசியல்

ஜாமீன் மனு மீதான விசாரணை 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 6-ம் தேதிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. கர்நாடகாவில் தசாரா விடுமுறை என்பதால் வழக்கு விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலாவிடம் வந்தது. ஜாமீன் மனுவிற்காக நீதிமன்றத்தில் தாக்கல்…
மேலும் படிக்க..
அரசியல்

ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவுக்கான ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்பையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை விடுமுறைக் கால நீதிபதி முன்பு நாளை விசாரணைக்கு…
மேலும் படிக்க..
அரசியல்

பரப்பன அக்ரஹார சிறை : அறை எண் 23, கைதி எண் 7402

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அறை எண் 23, கைதி எண் 7402. அவருக்காக தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கட்டில், தலையணை, போர்வை, மின்விசிறி, தனி கழிப்பறை ஆகியவை இருக்கும்.…
மேலும் படிக்க..