Tag archives for செல்வி ஜெ. ஜெயலலிதா

அரசியல்

சுலோசனா சம்பத் காலமானார் #RIP

அதிமுக அமைப்புச் செயலாளர் சுலோசனா சம்பத் இன்று காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வேப்பேரியில் வசித்து வந்த அவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர் இன்று காலை மணியளவில் காலமானார். அவரது…
மேலும் படிக்க..
அரசியல்

தலைமைச் செயலகத்தில் முதல்வர்

நேற்று முதலமைச்சராகப் பதவியேற்ற செல்வி ஜெ. ஜெயலலிதா இன்று மதியம் 3 மணிக்கு தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர். அங்கே முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஏனைய…
மேலும் படிக்க..
அரசியல்

மீண்டும் ஜெ!

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். இன்று காலை 7 மணிக்கு சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவரை சட்டமன்ற ஆளும்…
மேலும் படிக்க..
அரசியல்

தலைமை நீதிபதி தடை விதிக்கவில்லை

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு, ஊடகங்களில் கிருஷ்ணமூர்த்தி என்பவர், ”மேல்முறையீட்டு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், திருத்தம் செய்ய கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தடை விதித்திருக்கிறார்” என்று கடந்த இரண்டு நாட்களாக பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து, கர்நாடக உயர் நீதிமன்ற…
மேலும் படிக்க..
அரசியல்

நீதிமன்றத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தவர் ஜெ – கூறுகிறார் கட்ஜூ

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு, தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா விடுதலை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். ”ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கும் தீர்ப்பு மீது நான் கருத்து கூற விரும்பவில்லை. முழுத் தீர்ப்பையும் நான் இன்னமும் படிக்கவில்லை. ஆனால் மீண்டும்…
மேலும் படிக்க..
அரசியல்

தமிழக மக்களின் நலனே எனது நலன் – ஜெ. அறிக்கை

  அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் மற்றும் வருங்கால முதல்வருமான செல்வி ஜெ. ஜெயலலிதா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு தமக்கு மிகுந்த மன நிறைவை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தம் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய…
மேலும் படிக்க..
அரசியல்

விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று காலை 11 மணிக்கு நீதிபதி குமாரசாமி வழங்கினார். (முழு தீர்ப்பின் ஆங்கில வடிவம் டவுன்லோடு செய்ய : முழு தீர்ப்பு : ) வருமானத்துக்கு உரிய சான்றுகளை அளித்ததால் ஜெ. உள்ளிட்ட…
மேலும் படிக்க..
அரசியல்

பரபரப்பைக் கிளப்பியிருக்கும் பெங்களூர் கமிஷனர் பேட்டி

வரும் திங்களன்று பெங்களூருவில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வழங்கப்படுகிறது. மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு என்பதால் அன்றைக்கு ஜெயலலிதா உள்ளிட்டோர் நேரில் செல்லத் தேவையில்லை. தீர்ப்பையொட்டி…
மேலும் படிக்க..
அரசியல்

பெங்களூரு மேல்முறையீடு : 11-ம் தேதி தீர்ப்பு

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின்  சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு  வழக்கின் தீர்ப்பு வரும் 11-ம் தேதி திங்கள் கிழமை காலை  வழங்கப்படும் என கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க..
அரசியல்

பெங்களூரு மேல்முறையீடு வழக்கு – மறுவிசாரணை தேவையில்லை – உச்சநீதிமன்றம்

பெங்களூருவில் நடைபெற்று வரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின்  மேல்முறையீட்டு மனு மீதான  வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது சட்டப்படி தவறானது. மேல்முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு…
மேலும் படிக்க..