Tag archives for சென்னை

பொது

குப்பை அள்ளும் மாணவர்கள்..

சென்னை மேற்கு மாம்பலம் சுப்ரமணியம் தெரு... மெத்தப்படித்தவர்கள் வசிக்கும் இடம் என்று அவர்களுக்குள்ளாகவே கூறிக் கொள்ளும் இடம். தெருவின் நடுவில் ஒரு வேத பாடசாலை இருக்கிறது. கடந்த எட்டு வருடங்களாக அந்த வேத பாடசாலையின் வாசலில் மாநகராட்சியின் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க..
அரசியல்

ஐஐடி : மத்திய அரசை விமர்சித்ததால் மாணவர் மன்றத்துக்குத் தடை

சென்னை ஐ.ஐ.டி.யில் ’அம்பேத்கர் பெரியார் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த மாணவர் மன்றத்தைத் தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த  ஏப்ரல் 14-ம் தேதி இந்த மன்றத்தின் சார்பில் ஆந்திராவைச் சேர்ந்த திராவிடப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விவேகானாந்த கோபால் என்பவரை…
மேலும் படிக்க..
பொது

சென்னை – கொள்ளையர்கள் புகைப்படம் & விடியோ

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியை வேலம் என்பவரை மூன்று தினங்களுக்கு முன் பட்டப்பகலில் நட்ட நடு ரோட்டில் பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளை பிடுங்கிச் சென்ற இரண்டு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள சிலர் தங்களது மொபைல்…
மேலும் படிக்க..
சினிமா

கத்தி ரிலீஸ் : தியேட்டர்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஒருவழியாக பிரச்னைகள் முடிந்து ‘கத்தி’ திரைப்படம் தீபாவளிக்கு (நாளை) வருவது உறுதியாகி விட்டது. நேற்று நள்ளிரவே சென்னையில் சில தியேட்டர்களில் இதற்கான முன்பதிவுகள் தொடங்கின. சத்யம் மற்றும் உட்லேண்ட்ஸ் திரையரங்குகளின் மீது சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.…
மேலும் படிக்க..
அரசியல்

அதிமுக – 43வது ஆண்டு தொடக்க விழா

அமரர் எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி 42 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று  வெள்ளிக் கிழமை  43-வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு இன்று காலை 10 மணி அளவில், சென்னை ராயப்பேட்டை  ஒளவை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்…
மேலும் படிக்க..
பொது

ஹேப்பி பர்த்டே : பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்

அக்டோபர் 1, 1964-ம் ஆண்டில் தனது முதல் பயணத்தைத் தொடங்கிய சென்னை - பெங்களூரு பிருந்தாவன் விரைவு ரயிலுக்கு இன்று 50-வது பிறந்த தினம். தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் என்ற புகழுடையது பிருந்தாவன் எக்ஸ்பிரஸ். இன்று காலை சென்னை…
மேலும் படிக்க..
பொது

மாண்டலின் ஸ்ரீனிவாஸ் காலமானார் #RIP

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் ‘மாண்டலின்’ ஸ்ரீனிவாஸ் இன்று காலை சுமார் மணியளவில்  காலமானார். கல்லீரல் பிரச்னையால் கடந்த 3-ம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 45. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ்,…
மேலும் படிக்க..
பொது

சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் தொழுகை அறை

திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் இஸ்லாமியப் பயணிகளின் வசதிக்காக தொழுகை அறை அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள  தொழுகை அறையில் ஒரே சமயத்தில் 10 பேர் வரை தொழுகை செய்ய…
மேலும் படிக்க..
பொது

தனியே செல்லும் பெண்கள் கவனத்திற்கு : காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு

சென்னை மாநகர காவல்துறையின் சார்பில் கூறப்பட்டுள்ளதாக சென்னை DAV உள்ளிட்ட சில பள்ளிக்கூடங்களில் இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, வேலைக்கு தனியாக செல்லும் பெண்களின் கவனத்திற்கு : சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தனியாக சிறு குழந்தை அழுது…
மேலும் படிக்க..
சினிமா

சென்னையில் கொரியத் திரைப்பட விழா

தமிழ்த் திரைப்படத்துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல அயராது பாடுபடும்  இயக்குநர்களுக்கு ஒரு நற்செய்தி : சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாசார மையத்தில் எதிர்வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ‘கொரியத் திரைப்பட விழா’ நடைபெறவுள்ளது.…
மேலும் படிக்க..