Tag archives for சூப்பர் ஸ்டார்

சினிமா

எந்திரன் – 2 : இன்று ஷூட்டிங் தொடக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2 படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. வசூலில் சாதனை புரிந்த எந்திரன் முதல் பாகத்தை எடுத்த இயக்குநர் ஷங்கரே இந்தப் படத்தையும் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள இதர கலைஞர்கள் பற்றிய…
மேலும் படிக்க..
சினிமா

சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்

அண்மையில் மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயனை சில சமூக விரோத சக்திகள் தாக்கினர். (தொடர்புடைய செய்தி & விடியோ : ) சிவகார்த்திகேயன் தொடர்ந்து தான் சூப்பர் ஸ்டார் ரசிகர் என்று பெருமையுடன் பேட்டிகளில் சொல்லிக் கொள்வதாலும், அவரது அடுத்த படத்தின் பெயர் ‘ரஜினிமுருகன்’…
மேலும் படிக்க..
சினிமா

சிவாஜி மணிமண்டபம் : தமிழக அரசுக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட உள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அறிவித்தார். பலரும் இதனை வரவேற்றுள்ளார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்வீட்டர் செய்தி :
மேலும் படிக்க..
சினிமா

தமிழக அரசு தலையிட வேண்டும் – சிங்காரவேலனின் புதிய கோரிக்கை

திரைப்படங்களை மினிமம் கேரண்டி அடிப்படையில் திரையிடக்கூடாது என்று 1992-ம் ஆண்டு  தமிழக அரசு கூறியிருக்கிறது. திரைத்துறையில் எதுவும் பிரச்னை எழுமானால் அரசு அமைக்கும் கமிட்டி மூலமாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போது ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டவர்கள்…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

ரஜினி சார் படம் ஓடாது என்று நான் சொல்லவே இல்லை – சிங்காரவேலன்

’லிங்கா’ பிரச்னையின் போது, “ரஜினிகாந்திற்கெல்லாம் மார்க்கெட் போய் விட்டது. அவர் படங்களையெல்லாம் இனி யார் பார்ப்பார்கள்?” என்று கேட்டிருந்தீர்களே. இப்போது அவரது கால்ஷீட் கேட்டிருக்கிறீர்களே? இப்போது மட்டும் படம் ஓடிவிடுமா? - சிங்காரவேலனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டோம். “நான் ஒரு போதும்…
மேலும் படிக்க..
சினிமா

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் இயக்குகிறார் ’அட்டகத்தி’ ரஞ்சித்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்குகிறார் ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களின்  இயக்குநர் ரஞ்சித். ‘லிங்கா’ திரைப்படத்திற்கு அடுத்ததாக ‘எந்திரன் 2’ நடிப்பதற்காக ரஜினியும், இயக்குநர் ஷங்கரும் முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வந்தன. அது ஒரு மெகா பட்ஜெட் படமாகவும், கிட்டத்தட்ட…
மேலும் படிக்க..
சினிமா

லிங்கா வரிவிலக்கு – எதிர்ப்பு மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி

’லிங்கா’ திரைப்படத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் தலைப்பு கொண்ட, தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களுக்கு தான் வரிவிலக்கு அளிக்க வேண்டும். ஆனால் ‘லிங்கா’ என்பது தமிழ்ப் பெயர் அல்ல. எனவே அதற்கு வரி விலக்கு அளித்ததை…
மேலும் படிக்க..
சினிமா

போடா.. ஆண்டவனே எங்க பக்கம்! – வேந்தர் மூவீஸ் மதனுக்கு சிங்காரவேலன் பதிலடி

லிங்கா திரைப்பட பிரச்னை தொடர்பாக வேந்தர் மூவீஸ் மதன் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் சிங்காரவேலன்.  
மேலும் படிக்க..
சினிமா

ப்ளாக் மெயில் செய்கிறார் சிங்காரவேலன் – வேந்தர் மூவீஸ் மதன் அறிக்கை

வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனம் ஆகும். பாரிவேந்தர் அவர்கள் மீது நான் கொண்டுள்ள பற்றும் பாசமும் மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு வேந்தர் மூவீஸ் என பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தர் அவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை…
மேலும் படிக்க..
சமூகம்

திருப்பூர் சுப்பிரமணியன் மீது ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் தாக்கு

’லிங்கா’ பிரச்னையில் அடுத்தகட்டமாக மத்தியஸ்தம் பேச வந்தவர்கள் மீது தாக்குதல் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் சிலர். இதோ அந்த அறிக்கை :
மேலும் படிக்க..