Tag archives for சகாயம்

அரசியல்

கிரானைட் ஊழல் அறிக்கை. கருணாநிதி மெளனம் ஏன்? – மார்க்சிஸ்ட் கேள்வி

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு, கிரானைட் ஊழலில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என கூறியுள்ளது. ஆனால், நித்தம் அறிக்கை வெளியிடும் கருணாநிதி, சகாயம் விசாரணை அறிக்கை குறித்து வாய் திறக்காமல் மெளனம் சாதிப்பது ஏன்? - சிபிஐ மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்…
மேலும் படிக்க..
அரசியல்

தனி ஒருவர் : சகாயம் ஐ.ஏ.எஸ். #StandWithSagayam

மதுரை மாவட்டத்தில் கிரானைட் மோசடியில் சிக்கியுள்ள பி.ஆர்.பி. நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிய சேவற்கொடியோன் என்பவர் கிரானைட் ஊழல்கள் குறித்து விசாரித்து வரும் சட்ட ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் ஒன்றினைத் தந்திருந்தார். பி.ஆர்.பி. நிறுவனம் சார்பில் நரபலி…
மேலும் படிக்க..
அரசியல்

சகாயம் குழுவைச் சேர்ந்தவர் சாலை விபத்தில் பலி

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை பகுதியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழுவினர் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கள் செல்ல முடியாத இடங்களுக்கு ஆள் இல்லா குட்டி விமானங்களை இயக்கி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த விமானங்களை மதுரை கருப்பாயூரணிக்கு…
மேலும் படிக்க..
அரசியல்

கிரானைட் முறைகேடு : மதுரையில் மட்டும் விசாரணை – நீதிமன்றம் உத்தரவு

கனிம வளக் கொள்ளை தொடர்பாக தான் மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா, அல்லது தமிழகம் முழுவதும் விசாரிக்க வேண்டுமா என்பதை தெளிவு படுத்தும்படி உயர் நீதி மன்றத்தில் சகாயம், ஐ.ஏ.எஸ். கடந்த வாரம் மனு கொடுத்திருந்தார். அந்த மனு மீதான…
மேலும் படிக்க..
அரசியல்

உயர்நீதிமன்றத்தில் சகாயம், ஐ.ஏ.எஸ். மனு

  கனிம வளம், தாதுப் பொருட்கள் முறைகேடு சம்பந்தமாக சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணையை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் சார்பில் அவருக்கு மதுரை மாவட்டத்தில்…
மேலும் படிக்க..
அரசியல்

சகாயம் விசாரணைக்குத் தேவையான உதவிகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவின் கிரானைட் முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்குத் தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வளத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அவர் ஓரிரு நாட்களில்…
மேலும் படிக்க..
அரசியல்

சகாயத்திற்கு பாதுகாப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையில் அடுத்த 4 நாட்களுக்குள் குழு அமைக்க வேண்டும். சகாயத்தை அவரது தற்போதைய துறையிலிருந்து விடுவிக்க வேண்டும். அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
மேலும் படிக்க..
அரசியல்

கிரானைட் ஊழல் : தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

  கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை தொடர்பாக சகாயம், ஐ.ஏ.எஸ்.,  தலைமையிலான குழு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து…
மேலும் படிக்க..
அரசியல்

சகாயம் தலைமையிலான குழு தேவையற்றது : தமிழக அரசு மேல்முறையீடு

கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை குறித்து சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு ஒன்று அமைத்து விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ”கிரானைட்…
மேலும் படிக்க..
அரசியல்

சகாயம் ஒரு பைத்தியம் – மனுஷ்யபுத்திரனின் லேட்டஸ்ட் உளறல்

"தமிழ்நாட்டில் எந்தக் கவிஞனும், எழுத்தாளனும், தலைவனும் தமிழை வளர்க்கவில்லை. உலகின் மூத்தமொழி என்று தேவநேயப் பாவாணரால் கூறப்பட்ட தமிழ் மொழியை, அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள் தான் வளர்க்கிறார்கள்” - என்று சகாயம், ஐ.ஏ.எஸ். நேற்று பேசியிருந்தார். (தொடர்புடைய செய்தி : ) பரவலான…
மேலும் படிக்க..