Tag archives for கருணாநிதி - Page 3

அரசியல்

தாத்தாவின் திட்டத்துக்கு தடை வாங்கிய பேரன்

முந்தைய திமுக அரசின் போது 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி முதல் தமிழில் படத்தின் பெயரை வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. பிறகு அதே ஆண்டு நவம்பர் 20-ம் தேதி பழைய…
மேலும் படிக்க..
அரசியல்

கொள்ளையர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் – கனிமொழி

கொள்ளையர்களின் பாதுகாப்பு இடமாக தமிழகம் இருக்கிறது என்று திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், திமுக தலைவர் மு. கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாளின் மகளுமான கனிமொழி வாக்குமூலம் கொடுத்துள்ளார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பொதுமக்களிடம் இதனை அவர் தெரிவித்துள்ளார். 2ஜி…
மேலும் படிக்க..
அரசியல்

காங்கிரஸை நாங்கள் கை விடவில்லை – கருணாநிதி பேச்சு

காங்கிரஸ் கட்சி எங்களை விட்டுச் சென்று விட்டது. கை எங்களை விட்டுப் போய்விட்டது. ஆனால் நான் கைவிடவில்லை. மதச்சார்பற்ற அரசு அமைய யார் வந்தாலும், அவர்களை கை குலுக்கி வரவேற்க தயாராக இருக்கிறோம்.சிறுபான்மையினர் நலன் காக்க யார் ஆதரவு கொடுத்தாலும், அவர்களுடன்…
மேலும் படிக்க..
அரசியல்

நகைச்சுவை நடிகை ஆர்த்தி (கணேஷ்) அதிமுகவில்!

பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி (கணேஷ்) இன்று முதல்வர் ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி குருவாயூரில் திருமணம் புரிந்து கொண்ட ஆர்த்தி மற்றும் கணேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்…
மேலும் படிக்க..
அரசியல்

திமுகவிலிருந்து மு.க. அழகிரி நிரந்தரமாக நீக்கம்

திமுகவிலிருந்து கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி முதல்  தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருந்த அந்தக் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளரான மு.க. அழகிரி தற்போது கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். பொதுவாக இது போன்ற அறிவிப்புகளை கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தான்…
மேலும் படிக்க..
அரசியல்

ஜெ. தான் பெஸ்ட் – மு.க. அழகிரி பேட்டி

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகனும், திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அந்தக் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது : ”எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். பலரும் அவர்களின்…
மேலும் படிக்க..
இலக்கியம்

விடுதலை சிறுத்தைகள் : கருணாநிதி, ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு

வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தங்கள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி (சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி) மட்டும் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உருவ பொம்மைகளை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரத்தில் எரித்து தங்கள்…
மேலும் படிக்க..
அரசியல்

2ஜி குற்றச்சாட்டு ஒரு வெடித்த பலூன் – கருணாநிதி பேட்டி

திருச்சியில் நாளை துவங்கவிருக்கும் திமுகவின் 10-வது மாநில மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பிறகு திமுக தலைவர் மு. கருணாநிதி அளித்த பேட்டி : காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சேர தயங்குகிறார்களா? ”ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஏற்கெனவே எனது நெருங்கிய…
மேலும் படிக்க..
அரசியல்

எழுத்தாளர் ஞாநி பகிர்ந்திருக்கும் கருணாநிதி குடும்ப சொத்துப் பட்டியல்

எழுத்தாளர் ’ஞாநி’ சங்கரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவருக்கு மின்னஞ்சலில் வந்ததாகக் கூறி திமுக தலைவர் மு.கருணாநிதியின் குடும்ப சொத்துகள் என்று ஒரு பட்டியலை  வெளியிட்டிருக்கிறார். அதன் விபரம் இதோ : இன்று காலை மின்னஞ்சலில் சுற்றுக்கு வந்த செய்தி: கலைஞர்…
மேலும் படிக்க..
அரசியல்

விரைவில் கண்கள் பனிக்க, இதயம் இனிக்கவிருக்கிறதாம்

படுபயங்கர குற்றச்சாட்டு எல்லாம் சொல்லி பத்து நாள் கூட ஆகவில்லையே! அதனால் என்ன? அது போன வாரம், இது இந்த வாரம். வெகுவிரைவில் கண்கள் பனிக்க, இதயம் இனிக்கவிருக்கிறதாம். ஆமாம்.. மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் நேரில் சந்தித்து பேசவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற…
மேலும் படிக்க..