Tag archives for கருணாநிதி

அரசியல்

கிரானைட் ஊழல் அறிக்கை. கருணாநிதி மெளனம் ஏன்? – மார்க்சிஸ்ட் கேள்வி

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு, கிரானைட் ஊழலில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என கூறியுள்ளது. ஆனால், நித்தம் அறிக்கை வெளியிடும் கருணாநிதி, சகாயம் விசாரணை அறிக்கை குறித்து வாய் திறக்காமல் மெளனம் சாதிப்பது ஏன்? - சிபிஐ மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்…
மேலும் படிக்க..
அரசியல்

இலங்கை இறுதி யுத்தம் : கனிமொழியுடன் பேசிய பிறகே எழிலன் சரணடைந்தார் : மனைவி சாட்சியம்

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது இந்தியாவின் ஏற்பாட்டின் காரணமாகவே விடுதலைப் புலிகள் சரணடைய ஒத்துக் கொண்டனர். அப்படி இலங்கை ராணுவத்திடம் சரண்டைந்து காணாமல் போன தனது கணவர் எழிலன் என்னும் சின்னத்துரை சசிதரனை நீதிமன்றத்தின்முன் நிறுத்த வேண்டும் என்று இலங்கை வடக்கு…
மேலும் படிக்க..
அரசியல்

அடிச்சிடுவேன் – நிருபர் மீது பாய்ந்த விஜயகாந்த்

காவிரி பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் மோடியை விஜயகாந்த் தலைமையில் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்  நேரில் சென்று சந்தித்துப் பேசினார்கள். சுமார் அரை மணி நேரம் நீடித்த அந்தச் சந்திப்பின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த்…
மேலும் படிக்க..
அரசியல்

கருணாநிதியின் நாகரிகம்

“ஐயகோ, என்னைக் கருணாநிதி என்று அழைக்கிறார்களே” என்று புலம்பியவர் கருணாநிதி. அதாவது தட்சிணாமூர்த்தி என்ற தனது பெயரை தனக்குத் தானே கருணாநிதி என்று மாற்றி வைத்துக் கொண்டாலும் அந்தப் பெயரில் தன்னை யாரும் அழைக்கக் கூடாது என்பதற்கான புலம்பல் அது. கடந்த…
மேலும் படிக்க..
அரசியல்

அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம் – கருணாநிதி குறித்து முதல்வர் ஓ.பி.எஸ். விளாசல்

திமுக தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செய்தியாளர் ஒருவர்,  "சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாமல் இருந்து வருகிறது" என தெரிவித்ததாகவும், அதற்கு கருணாநிதி, "சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்ததாகவும்…
மேலும் படிக்க..
அரசியல்

நண்பர்களாக நடிப்பவர்களை நம்பினால்… – மு.கருணாநிதி விரக்தி

கடந்த இரண்டு தினங்களாக வைகோ, ராமதாஸ் ஆகியோர் தனது  நீண்ட கால நண்பர்கள் என்றெல்லாம் கூறி வந்தார் திமுக தலைவர் மு. கருணாநிதி. மதிமுக மற்றும் பாமகவுடன் கூட்டணி ஏற்பட்டால் மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார். ”திமுகவுடன் கூட்டணி ஒருபோதும் இல்லை” என்று…
மேலும் படிக்க..
அரசியல்

திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – வைகோ

”திமுகவுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். காங்கேயத்தில் இன்று நடைபெற்ற ஈரோடு மாவட்டமதிமுக செயலாளர் கணேசமூர்த்தி இல்லத்திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துப் பேசிய போது இவ்வாறு அறிவித்துள்ளார் வைகோ. “பாமக நிறுவனர்…
மேலும் படிக்க..
அரசியல்

கோவை பொதுக்கூட்டம் : பாரதிய ஜனதா மீது தமிழக முதல்வர் கடும் தாக்கு

  எதிர்வரும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் கணபதி ப. ராஜ்குமாரை ஆதரித்து இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா. கூட்டத்தில் அவரது…
மேலும் படிக்க..
அரசியல்

அப்போ ‘தட்சிணாமூர்த்தி’?!

நேற்று நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகனின் இல்லத்திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக தலைவர் மு.கருணாநிதி : திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்துவதற்கு, தன்னுடைய பகுதியை மேலும் மேலும் வளர்ப்பதற்கு நம்முடைய ஜெ.அன்பழகனைப் போன்றவர்கள் இந்த இயக்கத்திலே…
மேலும் படிக்க..
அரசியல்

தொண்டர்களை (மீண்டும்) காமெடி பீஸாக்கிய கருணாநிதி

அடிச்சா இப்புடி அடிக்கணும்! ரெண்டு காது வழியாவும் சும்மா ஜைங்ங்ங்ங்ன்ன்ன்ன்னு. உள்ள பூந்து மூளையை தாக்கி, உச்சி மண்டைய பொளந்துக்கிட்டு மேல போகுது! அம்மா தாயே, ஆகாச மாரியம்மா, அடிபூமி சொர்ணாக்கா, அஞ்சாத சிங்கமே, அதிரடி சூரியே..... உங்களை அஞ்சா நெஞ்சினள்,…
மேலும் படிக்க..