Tag archives for ஆம் ஆத்மி

அரசியல்

கெஜ்ரிவாலுக்கு மீண்டும் அறை!

வடமேற்கு டெல்லியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்டோ டிரைவர் ஒருவர் பளாரென அறைந்தார். அருகிலிருந்து ஆம் ஆத்மி கட்சியினர் அந்த ஆட்டோ டிரைவரைப் பிடித்து அடித்து நொறுக்கினர். கடந்த 4-ம் தேதியன்று…
மேலும் படிக்க..
அரசியல்

யார் பிரதமர்? செய்திகள்.காம் நடத்திய மெகா சர்வே முடிவுகள்

  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று நாமாகவே யோசித்துப் பார்த்தோம். சில ருசிகரமான முடிவுகள் கிடைத்தன. வாசகர்களுக்காக செய்திகள்.காம் உட்கார்ந்த இடத்திலேயே யோசித்து வெளியிடும் மெகா சர்வே முடிவுகள் இதோ : கேள்வி 1 : யார் பிரதமர்…
மேலும் படிக்க..
அரசியல்

1.50 கோடி ரூபாயைப் பார்த்ததே இல்லை – சுப. உதயகுமாரனின் பழைய பேட்டி

பிப்ரவரி 6, 2012 நாளிட்ட ‘ஹிந்து’ நாளிதழில் சுப. உதயகுமாரின் பேட்டி : “எனக்கு 52 வயதாகிறது. இத்தனை ஆண்டுகளாக நான் உயர்ந்தபட்ச நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய அன்றாட செலவுகளுக்காக என் மனைவியின் நகையை அடமானம் வைத்து ஆறு…
மேலும் படிக்க..
அரசியல்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்

  ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்வது தோல்வியடைந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் துணை நிலை கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளார். மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடிய டெல்லி…
மேலும் படிக்க..
அரசியல்

2ஜி : தொலைபேசி உரையாடல்கள் ஆடியோ

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக இன்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி ஆதாரங்கள் இதோ : Press Note Annexure E (Tata Letter) - 2007-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சருக்கு ரத்தன் டாட்டா எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் Annexure…
மேலும் படிக்க..
அரசியல்

2ஜி பணப்பரிமாற்றம் கருணாநிதிக்கும் தெரியும் : ஆம் ஆத்மி

சவுக்கு இணைய தளம் கடந்த வாரம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, திமுக ஆட்சியின் போது காவல்துறை உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட்டிற்கும், கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநராக இருந்த சரத்குமார் ரெட்டிக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலை வெளியிட்டது.…
மேலும் படிக்க..
அரசியல்

ஆம் ஆத்மி – சவுக்கு இணைந்து வெளியிடும் 2ஜி ஊழல் தொலைபேசி உரையாடல்கள்

சவுக்கு இணைய தளம் கடந்த வாரம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, திமுக ஆட்சியின் போது காவல்துறை உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர் சேட்டிற்கும், கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநராக இருந்த சரத்குமார் ரெட்டிக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலை…
மேலும் படிக்க..
அரசியல்

கெஜ்ரிவால் தான் பிரதமர் வேட்பாளர் – ஆம் ஆத்மி அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பிரதமர் வேட்பாளராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுவார் என அக்கட்சியைச் சேர்ந்த யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் இடங்கள் குறித்து இன்று நடைபெறும் ஆம் ஆத்மி கட்சியின்…
மேலும் படிக்க..
அரசியல்

டெல்லியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

டெல்லி சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. இதில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர். கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெர…
மேலும் படிக்க..
அரசியல்

டெல்லி முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுள்ளார். 6 அமைச்சர்களுடன் பதவியேற்ற கெஜ்வாலுக்கு டில்லி துணை நிலை ஆளுனர் நஜீப் ஜக் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ‘கடவுள் பெயரால்’ பதவியேற்றார் கெஜ்ரிவால்.…
மேலும் படிக்க..