Tag archives for அழகிரி

அரசியல்

திமுகவில் ஆண்மகன் யாராவது இருக்கிறார்களா? – மு.க.அழகிரி கேள்வி

கருணாநிதிக்காகத்தான் மக்கள் திமுகவிற்கு வோட்டு போடுவார்கள். இல்லையென்றால் நிச்சயமாக திமுகவிற்கு வோட்டு விழாது. நான் இதை தைரியமாகச் சொல்கிறேன். திமுகவில் உள்ள யாராவது தைரியமாக ஆண் மகனாக சொல்ல முடியுமா? நான் சவால் விடுகிறேன். ஸ்டாலினை முன்னிறுத்தினால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்…
மேலும் படிக்க..
அரசியல்

ஸ்டாலின் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

“தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று திமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று சில மணி நேரங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் அது வெறும் அரசியல் ஸ்டண்ட் என்பதை அவரது சகோதரர் மு.க. அழகிரி மற்றும் அழகிரியின் மகன் துரை தயாநிதி…
மேலும் படிக்க..
அரசியல்

வைகோவுக்கு ஆதரவு – அழகிரி அறிவிப்பு

”விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நண்பர் வைகோவுக்கும் எனக்கும், திமுகவில் ஒரே மாதிரியான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  மற்றவர்களைக் காட்டிலும் வைகோ மிகச் சிறந்த மக்கள் சேவகர். மக்களுக்கும் இது மிக நன்றாகத் தெரியும். முல்லை பெரியாறு பிரச்சினைக்காக ஆரம்பம் முதல் குரல் கொடுப்பவர். மதுவிலக்கு…
மேலும் படிக்க..
அரசியல்

திமுகவிலிருந்து மு.க. அழகிரி நிரந்தரமாக நீக்கம்

திமுகவிலிருந்து கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி முதல்  தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருந்த அந்தக் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளரான மு.க. அழகிரி தற்போது கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். பொதுவாக இது போன்ற அறிவிப்புகளை கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தான்…
மேலும் படிக்க..
அரசியல்

குழப்பம் ஏற்படுத்துகிறார் அழகிரி – அன்பழகன் குற்றச்சாட்டு

தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியுடன், திமுக தொண்டர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க.வின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில்,…
மேலும் படிக்க..
அரசியல்

ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து குறித்து கருணாநிதி & அழகிரியிடம் விசாரணை?

’திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்னமும் 3 மாதங்களில் இறந்து விடுவார்’ என்று அந்தக் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி தன்னிடம் தெரிவித்ததாக திமுக தலைவரும் அந்த இரண்டு பேர்களின் தந்தையுமான மு.கருணாநிதி கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம்…
மேலும் படிக்க..
அரசியல்

முதல்வரின் முடிவுக்கு சல்யூட் – அழகிரி மகன்

  ’முதல்வரின் முடிவுக்கு சல்யூட். #bold" - இது மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ட்வீட்  
மேலும் படிக்க..
அரசியல்

மு.க. வீட்டில் ராஜாத்தி அம்மாள் ஃபோட்டோ இல்லை – அ.மார்க்ஸ்

மனித உரிமை மக்கள் கழகம் என்ற அமைப்பின் தலைவர் அ. மார்க்ஸ் என்பவர் திமுக தலைவர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளைக்கு வழக்கமான தனது உண்மை கண்டறியும் குழுவுடன் சென்று திரும்பியிருப்பார் போல. அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : “திருச்சியில் நடைபெற்ற…
மேலும் படிக்க..
அரசியல்

அண்ணா அறிவாலயத்தில் நுழைய பத்திரிகையாளர்களுக்குத் தடை?

சென்னையில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தலைமையில் டெஸோ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், சுப வீர பாண்டியன், அன்பழகன், கி. வீரமணி, திருமாவளவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், துரை முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கையில் இன படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த…
மேலும் படிக்க..
அரசியல்

அழகிரி பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மு.க.அழகிரி இன்று தனது 63-ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். நெப்போலியன், ரித்தீஷ், கே.பி. ராமலிங்கம் ஆகிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழகிரியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். ”தென்மாவட்டம்ன்னாலே அது அழகிரி…
மேலும் படிக்க..