Tag archives for அதிமுக

அரசியல்

சுலோசனா சம்பத் காலமானார் #RIP

அதிமுக அமைப்புச் செயலாளர் சுலோசனா சம்பத் இன்று காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வேப்பேரியில் வசித்து வந்த அவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர் இன்று காலை மணியளவில் காலமானார். அவரது…
மேலும் படிக்க..
அரசியல்

இடைத்தேர்தல் : அதிமுக தேர்தல் பணிக்குழு

வரும் ஜூன் 27-ம் தேதியன்று சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் முதல்வர் ஜெ. அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. வெளியிட்டுள்ள பட்டியல்…
மேலும் படிக்க..
அரசியல்

தமிழக மக்களின் நலனே எனது நலன் – ஜெ. அறிக்கை

  அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் மற்றும் வருங்கால முதல்வருமான செல்வி ஜெ. ஜெயலலிதா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு தமக்கு மிகுந்த மன நிறைவை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தம் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய…
மேலும் படிக்க..
அரசியல்

விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று காலை 11 மணிக்கு நீதிபதி குமாரசாமி வழங்கினார். (முழு தீர்ப்பின் ஆங்கில வடிவம் டவுன்லோடு செய்ய : முழு தீர்ப்பு : ) வருமானத்துக்கு உரிய சான்றுகளை அளித்ததால் ஜெ. உள்ளிட்ட…
மேலும் படிக்க..
அரசியல்

பரபரப்பைக் கிளப்பியிருக்கும் பெங்களூர் கமிஷனர் பேட்டி

வரும் திங்களன்று பெங்களூருவில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வழங்கப்படுகிறது. மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு என்பதால் அன்றைக்கு ஜெயலலிதா உள்ளிட்டோர் நேரில் செல்லத் தேவையில்லை. தீர்ப்பையொட்டி…
மேலும் படிக்க..
அரசியல்

பவானிசிங் நியமனம் செல்லாது. ஆனால் மறுவிசாரணை தேவை இல்லை.

முன்னாள் முதல்வர் ஜெ.  ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் இன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று பேர் பெஞ்சு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,”ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கை அரசு…
மேலும் படிக்க..
அரசியல்

பவானி சிங் நியமனம் : மூன்று பேர் பெஞ்சிற்கு மாற்றம்

அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் வாதாடியது செல்லாது என்று கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ”பவானிசிங் நியமிக்கப்பட்டது சரி தான்” என்று…
மேலும் படிக்க..
அரசியல்

தமிழக பட்ஜெட்

தமிழக முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் 2015-16-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்தார். தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் பங்கேற்க முடியவில்லை. கருப்புச் சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினரும் பட்ஜெட்…
மேலும் படிக்க..
அரசியல்

அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம் – கருணாநிதி குறித்து முதல்வர் ஓ.பி.எஸ். விளாசல்

திமுக தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செய்தியாளர் ஒருவர்,  "சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாமல் இருந்து வருகிறது" என தெரிவித்ததாகவும், அதற்கு கருணாநிதி, "சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்ததாகவும்…
மேலும் படிக்க..
அரசியல்

சகாயம் நியமனத்தால் அச்சம் இல்லை – தமிழக முதலமைச்சர்

திமுக ஆட்சியில் நடைபெற்ற கிரானைட் முறைகேட்டை மூடி மறைத்தது கருணாநிதி தலைமையிலான  திமுக அரசு தான். இதனை வெளிச்சம் போட்டு காட்டியதே அதிமுக தான். புதிதாக ஒருவரை விசாரிக்க  நியமித்தால் ஏற்கனவே எடுத்த நடவடிக்கையில் காலதாமதம் ஏற்படும் என்ற காரணத்திற்காகத் தான் சகாயம்…
மேலும் படிக்க..