Archives for அரசியல் - Page 119

அரசியல்

சன் டிவி வீரபாண்டியன் மீது காவல்துறையில் புகார்

சன் டிவியில் ‘நேருக்கு நேர்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் வீரபாண்டியன் என்பவர், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குறித்து கடந்த நவம்பர் மாதம் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.…
மேலும் படிக்க..
அரசியல்

டெல்லி : நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி

டில்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி 32 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா மறுத்து விட்ட நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன்…
மேலும் படிக்க..
அரசியல்

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு : முதல்வர் ஜெ. கண்டனம்

புத்தாண்டு தினத்தன்று மானியமில்லா கேஸ் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. (தொடர்புடைய செய்தி : ) இதனை எதிர்த்து தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “விஷம் போல் ஏறிக்கொண்டே செல்லும் விலைவாசி, பெட்ரோலியப்…
மேலும் படிக்க..
அரசியல்

பாஜகவுடன் கூட்டணி – வைகோ அறிவிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியுடன் நிபந்தனையற்ற கூட்டணியை மதிமுக அமைக்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் : “காங்கிரசை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே…
மேலும் படிக்க..
அரசியல்

டெல்லியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

டெல்லி சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. இதில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர். கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெர…
மேலும் படிக்க..
அரசியல்

விடுதலைப்புலிகள் குறித்து மு.க. கருத்து

  “ஈழத் தமிழர்களுக்காகத் துணிந்து குரல் கொடுத்த தீரமும் திட சித்தமும் மிக்கப் போராளித் தலைவன் கொடுங்கோலர்களால் கோரமான முறையில் கொல்லப்பட்டு விட்டான். அந்த இயக்கத்தையும் இரக்கமற்ற அரக்கர்களான மாபாவிகள் குதறிச் சிதைத்து விட்டார்கள்” என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்…
மேலும் படிக்க..
அரசியல்

இந்தியா திரும்புகிறார் மகா. தமிழ்ப்பிரபாகரன்

சுற்றுலா விசாவில் இலங்கை சென்று அங்கே கிளிநொச்சி அருகில் ராணுவப் பகுதிகளை அனுமதியின்றி புகைப்படம் எடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட விகடன் குழுமத்தின் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர் மகா தமிழ்ப்பிரபாகரனை நாடு கடத்தியது இலங்கை. இன்னும் சில மணி நேரங்களில் அவர்…
மேலும் படிக்க..
அரசியல்

டெல்லி முதல்வரானார் அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுள்ளார். 6 அமைச்சர்களுடன் பதவியேற்ற கெஜ்வாலுக்கு டில்லி துணை நிலை ஆளுனர் நஜீப் ஜக் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ‘கடவுள் பெயரால்’ பதவியேற்றார் கெஜ்ரிவால்.…
மேலும் படிக்க..
அரசியல்

கருணாநிதி அழைப்பை ஏற்று மீண்டும் திமுகவில் விஜய டி. ராஜேந்தர்

லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர் தி.மு.க-வில் மீண்டும் இணைந்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை அவரைச் சந்தித்துப் பேசிய ராஜேந்தர், தான் தி.மு.க-வில் இணைந்துவிட்டதாக அறிவித்தார். இதுகுறித்து விஜய டி. ராஜேந்தர்…
மேலும் படிக்க..
அரசியல்

சனிக்கிழமை ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி

டெல்லியில் ஒரு வழியாக ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி அமைக்க துணை நிலை ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராம் லீலா மைதானத்தில் நாளை மறுநாள் (28-ம் தேதி சனிக்கிழமை) ஆட்சி அமைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். நடந்து முடிந்த டெல்லி…
மேலும் படிக்க..