Category: தேர்தல் 2016

இடைத் தேர்தலில் இதுவே முதல் முறை: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள்

Share

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு […]

Share

இடைத்தேர்தல் அறிவிப்பு

Share

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 26-ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவக்கம். நவம்பர் 2-ம் தேதி கடைசி நாள். நவம்பர் 3-ம் தேதி மனுக்கள் பரிசீலனை. மனுவை திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 5. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 22.

Share

இந்திய தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக நடவடிக்கை அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு ரத்து

Share

தமிழக சட்டசபைக்கு கடந்த 16-ந் தேதி தேர்தல் நடந்தது.   அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல் தள்ளிவைப்பு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் கொடுத்ததாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து, அந்த இரு தொகுதிகளுக்கான தேர்தலை தேர்தல் கமிஷன் 23-ந் தேதிக்கு தள்ளி வைத்தது. இதனால் மீதம் உள்ள 232 தொகுதிகளுக்கு 16-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில், இரு தொகுதிகளின் தேர்தலை தள்ளிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அரவக்குறிச்சி தொகுதி […]

Share

ஜெ. ஜெயலலிதா எனும் நான்….

Share

இன்று ஆறாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார் செல்வி ஜெ. ஜெயலலிதா. ஆளுநர் ரோசய்யா அனைவருக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சென்னைப்பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. சரியாக 12.11 மணிக்கு முதல்வர் பதவியேற்றார்.  தமிழில் கையெழுத்திட்டு பதவியேற்றார் முதல்வர். அவரைத் தொடர்ந்து 28 அமைச்சர்கள் பதவியேற்றார்கள். அமைச்சர்கள் 15 பேர் முதலாவதாகவும், 13 பேர் இரண்டாவதாகவும் மொத்தமாக  பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து […]

Share

அனைத்து தொகுதிகள் : வாக்குகள் விபரம்

Share

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் ஒவ்வொரு வேட்பாளரும் எவ்வளவு வாக்குகள் பெற்றார்கள் என்ற விபரம். [pdf-embedder url=”http://128.199.158.50/wp-content/uploads/2016/05/Election.pdf”] தனிப் பக்கத்தில் பார்க்க / தரவிறக்க : இங்கே க்ளிக் செய்யவும் : தொகுதி வாரியாக வாக்குகள் விபரம்   தகவல் நன்றி : தமிழகத் தேர்தல் ஆணையம்

Share

தமிழக சட்டசபைத் தேர்தல் 2016 – முடிவுகள்

Share

தமிழக சட்டசபைத் தேர்தல் 2016 – இறுதி முடிவுகள்: வெற்றி அதிமுக – | 134 திமுக  – | 89 காங்கிரஸ் – | 8 முஸ்லீம் லீக் – | 1 மொத்தத் தொகுதிகள் : 232   அனைத்து தொகுதிகளின் வெற்றி விபரங்கள் பார்க்க : http://eciresults.nic.in/StatewiseS22.htm    

Share

இன்று முதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?: தேர்தல் ஆணையம்

Share

சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரம் சனிக்கிழமை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருவதை முன்னிட்டு, பிரசாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தாம்பரம், பல்லாவரம் உள்பட சென்னையைச் சுற்றியுள்ள தொகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திமுக தலைவர் கருணாநிதி, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரம் முடிவடைந்து, வாக்குப் பதிவு தொடங்கவுள்ள (மே 16, காலை 7 மணி) […]

Share

அதிமுக வெற்றி பெற்றால் ரஜினிகாந்த் நடித்த கபாலி காட்சி இலவசம்

Share

திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாநகர, மாவட்ட தலைமை ரஜினிகாந்த ரசிகர் நற்பணி மன்றத்தலைவராக உள்ளவர் மா. தளபதி முருகன் (43). திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறையைச் சேர்ந்த இவர், சுயேச்சை வேட்பாளாக போட்டியிட திருநெல்வேலி தொகுதிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுவுடன் இணைத்து சில ஆவணங்களை தாக்கல் செய்யாத நிலையில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலில் போட்டியிட முடியாமல் […]

Share

அதிமுக தேர்தல் அறிக்கை : இலவச மொபைல் ஃபோன்

Share

பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை சற்று முன் வெளியிட்டார் முதல்வர் ஜெ. முதல் பிரதியை டாக்டர் மு. தம்பிதுரை எம்.பி. பெற்றுக் கொண்டார். இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் : அரசு கேபிள் டிவி பயன்படுத்துவோருக்கு இலவச செட்டாப் பாக்ஸ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச மொபைல் ஃபோன் விவசாயிகளுக்கு அனைத்து கடன்களும் தள்ளுபடி 2016-2021 காலத்தில் 40,000 கோடி ரூபாய் பயிர்கடன் விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும் காவிரி நடுவர் மன்ற […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme