Archives for லேட்டஸ்ட் - Page 202

இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 13, 2016

ரயிலில் பணம் கொள்ளை: சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடக்கம். திருப்பூரில் சிக்கிய ரூ. 570 கோடி விவகாரம்: தேர்தல் அலுவலரின் அறிக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பு. மத்திய அரசு சமையல் எரிவாயுக்கு வழங்கி வரும் நேரடி மானியம் குறித்து இந்திய தலைமை…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 12, 2016

வழக்கத்துக்கு மாறாக நிகழாண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதற்கு காலமாற்றமே காரணம் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர். ரயில் கொள்ளை குறித்து துப்புக் கொடுத்தால் சன்மானம்: ஆர்.பி.எஃப் இயக்குநர் பேட்டி. திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து விற்ற 4 பேர்…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 11, 2016

ஒலிம்பிக் ஆடவர் 64 கிலோ எடைப் பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் வீரர் மனோஜ் குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம். ‘பேரழகன்’ படத்தை இயக்கிய டைரக்டர் சசி சங்கர் மரணம். "பேசுவது ஒன்று; செய்வது வேறொன்று': துணைநிலை ஆளுநர்…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 10, 2016

ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை: விருத்தாசலம்-விழுப்புரம் ரயில் பாதையில் டிராலியில் சென்று போலீஸார் விசாரணை. உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் பாதுகாப்பு வழிமுறை: பல்கலை. மானியக் குழு அறிவிப்பு. புதுச்சேரியில் அமெரிக்க முதலீடு: துணைத் தூதரிடம் நாராயணசாமி வலியுறுத்தல். குமரி மாவட்டத்தில் வெப்பத்தின்…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 09, 2016

திருச்சி தென்னூரில் முன்விரோதம் காரணமாக புதிய தமிழகம் கட்சிப் பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது. சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் தொடர் நிகழ்ச்சி: இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி. பழம்பெரும் திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி உடநலக்குறைவால் சென்னையில்…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 08, 2016

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய வீராங்கனை தீபா கர்மார்கர் வரலாற்றுச் சாதனை! மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் உத்தரவின்பேரில் நெருக்கடி நிலை காலத்தில் தன்னைக் கொலை செய்ய இருமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 07, 2016

ரியோ ஒலிம்பிக்: இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி! கோவையில் பயங்கரம்: டாஸ்மாக் கடையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலி. ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டவந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களுக்கும் 15…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 06, 2016

கீழவளவு அருகே உள்ள பூரான் கண்மாயை பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தினர் ஆக்கிரமித்து அதில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், கண்மாயை சேதப்படுத்தியதாகவும், நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி உள்ளிட்ட 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 05, 2016

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்: நிகழாண்டு தயாராகிறது பாகுபலி விநாயகர் சிலை. மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா…
மேலும் படிக்க..
இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 04, 2016

திருப்பதியில் தேவஸ்தானம் எஸ்விபிசி தொலைகாட்சி ஸ்டுடியோவை ஏற்படுத்த அடிக்கல் நாட்டியது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோரை பொது இடத்தில் கொல்ல வேண்டும்: தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா. கேரளம், ஆந்திரம் / தெலங்கானா ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களுக்குப் புதிய தலைமை நீதிபதிகள்…
மேலும் படிக்க..