Category: இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 24, 2018

Share

அதிமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைக்க உள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை ஒட்டி, மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்னையில் தொடங்கி வைக்கிறார். உலகம் அமலுக்கு வந்தது ஹெச்1பி விசா கட்டுப்பாடு : லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு

Share

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 22, 2018

Share

தமிழகத்துக்கான காவிரி நீரை உச்ச நீதிமன்றம் குறைத்து தீர்ப்பு அளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் பிற மதங்களைச் சேர்ந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதற்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தடைவிதித்து புதன்கிழமை உத்தரவிட்டது. காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்துக்கு ஆதரவு இல்லை: பஞ்சாப் முதல்வரிடம் கனடா பிரதமர் உறுதி உலகம் பசிபிக் கடலில் உருவான புயலால் கடுமையாக […]

Share

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 21, 2018

Share

திமுகவில் இரு பதவிகள் வைத்திருப்பவர்கள் தாமாகவே முன்வந்து ஒரு பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாடு வரும் மார்ச் 5-ஆம் தேதி தொடங்குகிறது. கலாம் பள்ளிக்கு செல்லும் திட்டம் ரத்து: கமல் உலகம் சிரியாவில் தொடர் வான்வழித் தாக்குதல்: 194 பேர் பலி

Share

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 19, 2018

Share

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் வீடுகட்ட ஞாயிற்றுக்கிழமை பள்ளம் தோண்டியபோது, ஐம்பொன்னாலான 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. கடலோர மண்டல மேலாண்மை திட்டம் குறித்து ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை இன்று முதல் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அ.வ. வெங்கடாசலம் கேட்டுக் கொண்டார். திரிபுரா சட்டப் பேரவைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த பேரவைத் தேர்தலில் பதிவான 91.82 சதவீதத்தை விட 15 […]

Share

இன்றைய செய்திகள் : ஜனவரி 19, 2018

Share

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10-ம் தேதி  பாலஸ்தீனம் செல்ல உள்ளார். ஏப்ரல் 1-ந் தேதி முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கட்டாயம்: நிதின் கட்கரி அறிவிப்பு அதிநவீன அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி உலகம் பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தி வைக்கும் விவகாரத்தில் உறுதியாக உள்ளதாக அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Share

இன்றைய செய்திகள் : ஜனவரி 18, 2018

Share

ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி தான் உயிரிழந்தார் அப்போலோ விளக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க உத்தரவிட கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக திவாகரன் கூறியது எனக்குத் தெரியாது: டிடிவி தினகரன் வகுப்பறை சிசிடிவி காட்சிகளை செல்லிடப் பேசியில் பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி செய்து தரப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். உலகம் இந்தியாவுக்கான திரவ எரிவாயு ஏற்றுமதி […]

Share

இன்றைய செய்திகள் : ஜனவரி 17, 2018

Share

ஹஜ் யாத்திரைக்காக அளிக்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இந்திய ராணுவத்துக்கு ரூ.3,547 கோடியில் துப்பாக்கிகள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல் தனிக் கட்சி தொடங்குவது குறித்து இன்று முடிவு: டி.டி.வி. தினகரன் உலகம் 2 ஆண்டுகளில் ரோஹிங்கயா அகதிகளை திரும்பப் பெற வங்கதேசத்துடன் மியான்மர் உடன்பாடு

Share

இன்றைய செய்திகள் : ஜனவரி 16, 2018

Share

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஜல்லிக்கட்டு உறுதி மொழி ஏற்பு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் படையினர் 7 பேர் பலியானார்கள். உலகம் தென் கொரியாவில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் தொடங்கவிருக்கும் நிலையில், கொரிய தீபகற்பத்தைச் சுற்றிலும் அமெரிக்கா தனது போர் கப்பல், விமானங்கள் குவிப்பு: வட கொரியா அதிர்ச்சி

Share

இன்றைய செய்திகள் : ஜனவரி 15, 2018

Share

மதுரை மாவட்டம் பாலமேட்டில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் இன்று காலமானார். அவருக்கு வயது 63. உலகம் இந்தியா விரும்பினால் எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும்: பாகிஸ்தான் நேரடி சவால்

Share

இன்றைய செய்திகள் : ஜனவரி 13, 2018

Share

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முழுமையாக சீரடைந்தது அரசுப் பேருந்துகளின் இயக்கம்: மீண்டும் முன்பதிவு தொடக்கம் தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை எதிர்த்து நான்கு மூத்த நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். உலகம் சீனா, இரண்டு வழிகாட்டு செயற்கைக்கோள்களை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme