Category: சமூகம்

திருப்பத்தூர் பெண் காவலர் மீது ஆசிட் வீச்சு

Share

திருப்பத்தூர் பெண் காவலர் மீது ஆசிட் வீச்சு திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர் லாவண்யா மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. பணி முடிந்து அண்ணன் வீட்டுக்கு நடந்து சென்ற லாவண்யா மீது எதிரே வந்த இருவர் ஆசிட்டை வீசினர்

Share

வர்தா புயல் பாதிப்பு : மின் கட்டண அவகாசம் நீடிப்பு

Share

வர்தா புயல் பாதிப்பு : மின் கட்டண அவகாசம் நீடிப்பு வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு. ஏற்கனவே டிசம்பர் 20-ம் தேதி வரை கட்டலாம் என்று இருந்தது.

Share

பயந்து விட்டாரா பாண்டே?

Share

பயந்து விட்டாரா பாண்டே? தந்தி தொலைக்காட்சியில் இன்றிரவு 9 மணிக்கு மறைந்த முதல்வர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் பேட்டி என்ற அறிவிப்பினை அந்தத் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே நேற்று வெளியிட்டிருந்தார். அந்த நிகழ்ச்சியிலிருந்து இரண்டு நிமிடங்களும் தந்தி டிவியில் ஒளிபரப்பாகியது. ஆனால் எந்தக் காரணமும் குறிப்பிடப்படாமல் அந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்படவில்லை. இது குறித்து பாண்டேவிடமும், தீபாவிடமும் தொடர்பு கொண்டு கேட்டோம். இது வரை பதில் இல்லை. ‘பாண்டே பயந்து விட்டார்’ என்று […]

Share

உச்ச நீதிமன்றம் அதிரடி: நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளுக்கு அனுமதியில்லை

Share

உச்ச நீதிமன்றம் அதிரடி: நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளுக்கு அனுமதியில்லை நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகள் செயல்படுவதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது செயல்பட்டு வரும் கடைகளின் உரிமத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மதுக் கடைகள் இருப்பது அதிக அளவில் விபத்துகளுக்கு […]

Share

பத்மநாபசுவாமி கோயிலுக்குள் பெண்களுக்கு சுடிதார் அணிந்து செல்லத் தடை

Share

பத்மநாபசுவாமி கோயிலுக்குள் பெண்களுக்கு சுடிதார் அணிந்து செல்லத் தடை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் பெண்கள் சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து செல்ல கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோயிலில் கடைபிடிக்கவேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் தொடர்பாக தலைமை குருக்களின் முடிவே இறுதியானது என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற பத்மநாபசுவாமி கோயிலில், பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த நடைமுறைக்கு மாறாக பெண்கள் சுடிதார் அணிந்து வரலாம் என்று […]

Share

விளைநிலங்களை மனைகளாக்கி விற்பனைக்கு தடை நீட்டிப்பு

Share

விளைநிலங்களை மனைகளாக்கி விற்பனைக்கு தடை நீட்டிப்பு அங்கீகரிக்கப்பட்ட மனைகளை பத்திரப்பதிவு செய்வதில் எந்த தடையும் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு மீண்டும் விளக்கம்… வழக்கு 2017 ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Share

வங்கி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த வாடிக்கையாளர்

Share

வங்கி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த வாடிக்கையாளர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் இந்திரா நகர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் நேற்று வயதான பெண் வாடிக்கையாளர் ஒருவர் உள்நுழைந்து அங்கிருந்த வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் ரோஜாப்பூ ஒன்றை அன்புப் பரிசாக அளித்துள்ளார். அவரின் இந்த திடீர் வாழ்த்தும் பரிசும் வங்கி ஊழியர்களிடம் இன்ப அதிர்ச்சியை உண்டு செய்தது. கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததிலிருந்து […]

Share

கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்து குற்றவாளிகளுக்கு நிபந்தனை ஜாமின்

Share

கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்து குற்றவாளிகளுக்கு நிபந்தனை ஜாமின் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதியன்று கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூட தீ விபத்தினை மறக்க முடியுமா? குறுகிய இடத்தில் மூன்று பள்ளிக்கூடங்களைக் கட்டப்பட்டிருந்தது. சம்பவ தினத்தன்று உணவுக்கூடத்தில் ஏற்பட்ட தீ கட்டடம் முழுவதும் பரவி அதில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பு […]

Share

சென்னை வாரம் : அமெரிக்க தூதரகக் கொண்டாட்டம்

Share

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘சென்னை வாரம்’ என்று கொண்டாடுகிறது. உணவு, பழக்கவழக்கங்கள் என்று சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஏழு விடியோக்களை தினமும் ஒன்றாக அவர்களுடைய யூ ட்யூப் பக்கத்தில் வெளியிடப் போகிறார்களாம். இன்றைக்கு சென்னையில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாழை இலையில் சாப்பிடுவது பற்றி ஒரு சிறிய விடியோவை ரிலீஸ் செய்துள்ளார்கள்.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme