Archives for எக்ஸ்க்ளூஸிவ் - Page 31

உலகம்

சன் டிவி : தவறான செய்தியை திருத்தச் சொல்லி சிங்கப்பூர் அரசு கடிதம்

சிங்கப்பூர் கலவரம் குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்பிய சன் டிவி மீது சிங்கப்பூர் போலீஸாரிடம் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், “தவறான செய்திகளை ஒளிபரப்பி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்று சன் டிவி நிர்வாகத்திற்கு சிங்கப்பூர் அரசு கடிதம் எழுதியுள்ளது.…
மேலும் படிக்க..
உலகம்

பொய் செய்தி : சன் டிவி மீது சிங்கப்பூர் போலீஸில் புகார்

ஞாயிற்றுக்கிழமையன்று சிங்கப்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புவதாக சன் டிவி மீது சிங்கப்பூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சன் டிவியில் கலவரம் குறித்து ஒளிபரப்பான செய்தி :  பெண் ஓட்டுநர் தமிழரை கீழே தள்ளியதில் அவர் பலியானதாகவும், அதனைத்…
மேலும் படிக்க..
உலகம்

சிங்கப்பூர் கலவரம் : கைதானவர்கள் அனைவரும் இந்தியர்கள்

சிங்கப்பூரில் கடந்த ஞாயிறு இரவு லிட்டில் இந்தியா பகுதியில் வெடித்த பெரும் கலவரத்துக் காரணமானவர்கள் என்று 28 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதில் 4 பேர் கலவரத்தில் ஈடுபடவில்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதி உள்ள…
மேலும் படிக்க..
உலகம்

சிங்கப்பூரில் மது விற்பனைக்கு தற்காலிக தடை

நேற்று இரவு பெரும் கலவரம் நிகழ்ந்த சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் இப்போது நிலைமை முழு கட்டுக்குள் வந்துள்ளது. சக்திவேல் குமாரவேல் என்ற 33 வயது இந்தியத் தமிழர், நேற்று இரவு லிட்டில் இந்தியா பகுதியில் பேருந்து ஒன்றினுள் ஏற முற்பட்ட…
மேலும் படிக்க..
அரசியல்

எல்லா கட்சியையும் மிரட்டிட்டோமுல்ல?

டெல்லி சட்டசபைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 11 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. விஜயகாந்த் தனது குடும்பத்தினர் சகிதம் டெல்லியில் 5 நாட்கள் முகாமிட்டு வீதி வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டார். 11 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 2,285 வாக்குகள் கிடைத்து அனைத்து…
மேலும் படிக்க..
அரசியல்

பாராளுமன்றம் அருகில் மாணவர்கள் திடீர் போராட்டம்

UPSC தேர்வுகளில் மறு தேர்வு எழுதும் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஆங்கில வழி மாணவர்களுக்கு மட்டும் உதவும் விதமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கும் பாடமுறையை எதிர்த்தும் டெல்லியில் பாராளுமன்றம் அருகில் இன்று மதியம் சுமார் மணியளவில் மாணவர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். வி.ஐ.பி.க்கள் நுழையும் வாயிலருகில்…
மேலும் படிக்க..
உலகம்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி சுமார் மணிக்கு பெரும் கலவரம் வெடித்தது. ரேஸ் கோர்ஸ் ரோடு - ஹேம்ப்ஷைர் ரோடு சந்திப்பில்  தனியார் பேருந்து மோதி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அங்கிருந்த சுமார் 400 பேர் கலவரத்தில்…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

கல்யாண சமையல் சாதம்

கடந்த வெள்ளிக்கிழமையன்று திரையிடப்படத் தொடங்கிய ‘கல்யாண சமையல் சாதம்’ திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. திரைப்படம் தயாரிப்பில் இருக்கும் போதே ட்வீட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்தப்பட்டது. வித்தியாசமான கதை, ஆபாசமில்லாத நகைச்சுவை, பிரசன்னா & லேகா…
மேலும் படிக்க..
எக்ஸ்க்ளூஸிவ்

செய்திகள். காம்

வணக்கம். சுடச் சுட செய்திகள் என்ற கொள்கையுடன் இன்று முதல் களம் காண்கிறது உங்கள் செய்திகள்.காம் இணைய தளம். கட்டுரை.காம் தளத்திற்கு தொடர்ந்து நல்கிவரும் பேராதரவினைப் போல் செய்திகள்.காம் தளத்திற்கும் ஆதரவு தர அழைக்கிறோம்.   நன்றி.  
மேலும் படிக்க..