Category: எக்ஸ்க்ளூஸிவ்

2017 செப்டம்பர் மாத ராசிபலன்

Share

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) எத்தனை துன்பங்கள் வந்தாலும் தனது தன்னம்பிக்கையினால் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் தொழில் லாபாதிபதி சனி தன வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் எதிலும் கவனமாக பேசுவது நல்லது. ஆனாலும் மாத தொடக்கத்தில் ராசியைப் பார்க்கும் குருவால் […]

Share

2017 ஆகஸ்ட் மாத ராசிபலன்

Share

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் மேஷ ராசியினரே இந்த மாதம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை […]

Share

நட்சத்திரங்களுக்கான ஒரு வரி பலன்கள்

Share

நட்சத்திரங்களுக்கான ஒரு வரி பலன்கள்(ராகு கேது பெயர்ச்சி – குருப் பெயர்ச்சி – சனிப் பெயர்ச்சி பலன்கள் அடங்கியது)  அசுபதி  ஆடிக்குப் பிறகு சிறிது நற்பலன். ஆவணியில் மிக நல்ல பலன். மார்கழிக்குப் பிறகு பொற்காலம். பரணி  ஆடிக்குப் பிறகு மனம் நிம்மதி பெறும். ஆவணியில் சந்தோஷம் அதிகரிக்கும். மார்கழிப் பிறகு யோகம். கிருத்திகை  ஆடிக்குப் பிறகு சிறிது நிம்மதி. ஆவணியில் சுப நிகழ்வு. மார்கழிக்குப் பிறகு மன நிறைவு. ரோகிணி  ஆடிக்குப் பிறகு சுப நிகழ்வு. […]

Share

2017 ஜூலை மாத ராசிபலன்

Share

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) புத்தி சாதுரியத்தால்  புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே, இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் சஞ்சாரத்தால் எண்ணிய காரியங்களை  திறமையாக செய்து முடிப்பீர்கள். தனாதிபதி சுக்கிரனின் பலத்தால் பணவரவு  இருக்கும். எதிர்பார்த்த  இடமாற்றம் கிடைக்கும். பயணம்  செல்ல வேண்டி இருக்கும்.  சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை. தொழில் ஸ்தானாதிபதி சனியின் சஞ்சாரத்தால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் […]

Share

2017 ஜூன் மாத ராசிபலன்

Share

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய மேஷ ராசியினரே நீங்கள் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த மாதம் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி […]

Share

2017 மே மாத ராசிபலன்

Share

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) தலைமை தாங்கி துணிச்சலுடன்  எதையும் செய்யும் ஆற்றல் பெற்ற மேஷ ராசியினரே இந்த மாதம் செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை.  முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை  குறைப்பதன் […]

Share

ஹேவிளம்பி வருஷ பலன்கள்

Share

இறைவன் அருளாலும் சைதன்யமான கிருபையாலும் ஹேவிளம்பி வருஷம் 14 ஏப்ரல் 2017 அன்றைய தினம் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவம், நல்ல மழை பொழியவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படவும் நாம் இறைவனை வணங்குவோம். இந்த தமிழ் புத்தாண்டு குருவின் நக்ஷத்ரமான விசாக நக்ஷத்ரத்தில் பிறக்கிறது. நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் உத்தராயணம் சசிரிது பங்குனி மாதம் 31ம் தேதி இதற்குச் சரியான ஆங்கிலம் 13 ஏப்ரல் 2017 அன்று […]

Share

2017 ஏப்ரல் மாத ராசிபலன்

Share

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) எந்த காரியத்தை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று மனதுக்குள் போடும் திட்டங்களை ரகசியமாக வைத்து காரியம் சாதிக்கும் திறமை பெற்ற மேஷ ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி செவ்வாய் ராசியில் மிக பலமாக இருக்கிறார். அவருடன் தன சப்தமாதிபதி சுக்கிரனும் இணைவதால் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். ராசிநாதன் செவ்வாய் சனியைப் பார்ப்பதால் சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் […]

Share

2017 மார்ச் மாத ராசிபலன்

Share

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) புத்தி சாதுரியத்தால்  புகழையும், செல்வத்தையும் பெறும் மேஷ ராசிக்காரர்களே, இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வதாலும் அதிசாரம் பெற்ற குரு உங்கள் ராசியைப் பார்ப்பதாலும் எண்ணிய காரியங்களை  திறமையாக செய்து முடிப்பீர்கள். தனாதிபதி சுக்கிரனின் பலத்தால் பணவரவு  இருக்கும். எதிர்பார்த்த  இடமாற்றம் கிடைக்கும். பயணம்  செல்ல வேண்டி இருக்கும்.  சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது […]

Share

தமிழக எம்.எல்.ஏ.க்கள் தொடர்பு எண்கள்

Share

தமிழக எம்.எல்.ஏ.க்களின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி பட்டியல் (இது 2016-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பட்டியல். மாறுதல்கள் இருக்கலாம்) 1 Gummidipoondi Thiru K.S. Vijaya Kumar AIADMK 94452 799999 mlagummidipoondi@tn.gov.in 2  Ponneri (SC)  Thiru P. Balaraman   AIADMK  93826 98074  mlaponneri@tn.gov.in 3  Tiruttani  Thiru P.M. Narasimhan  AIADMK 94433 86356 mlatiruttani@tngov.in 4 Thiruvallur Thiru V.G. Raajendran   DMK   98410 37747  044-24475556 […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme