Archives for இலக்கியம் - Page 4

இலக்கியம்

மனுஷ்யபுத்திரனின் இரட்டை வேடம்

மனுஷ்யபுத்திரன் என்பவர் அடிக்கடி பல தமிழ்த் தொலைக்காட்சி விவாதங்களில் தென்படுபவர். அண்மையில் மது போதைக்கு அடிமையானவர்கள் அமைப்பு ஒன்றில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதனைப் பார்த்து விட்டு முகம்மது இக்பால்…
மேலும் படிக்க..
இலக்கியம்

எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்!

  பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ’ஜேகே’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பத்மபூஷன் விருது பெற்ற அவருக்கு எண்பது வயதாகிறது. கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் சிகிச்சை…
மேலும் படிக்க..
இலக்கியம்

எதாச்சும் புரியுதா? – இலக்கிய (?!) அடிதடி

கடிதம் # 1 நேசமித்ரன், லக்‌ஷ்மி சரவணகுமார் அபிலாஷ் மற்றும் அதுபோன்ற ‘தூய இலக்கிய படைப்புக்கர்த்தாக்களுக்கு’, கொற்றவை எழுதிக்கொள்வது. வணக்கம். உங்கள் மனநலனும், உடல்நலனும் நன்றாக இருக்கிறதா? நான் என் சொந்த வாழ்க்கை குறித்த சுய சரிதம் ஒன்றை எழுதலாம் என்றிருந்தேன்.…
மேலும் படிக்க..
இலக்கியம்

ஆனந்த விகடனே.. நியாயமா? – கார்ட்டூனிஸ்ட் பாலா குமுறல்

”சில வாரங்களுக்கு முன்பு போன் செய்த நண்பர் ஒருவர்,  "என்ன விகடனில் சேர்ந்துட்டீங்களா. சொல்லவேயில்ல?” என்றார். "இல்லையே. ஏன் என்னாச்சு?” என்றேன். "விகடன் பாருங்க” என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். புத்தகம் வாங்கிப் பார்த்தேன். தொடர் ஒன்றில் 'ஓவியம் : பாலா'…
மேலும் படிக்க..
இலக்கியம்

நியாயம் கேட்டால் அடி, உதை? – சென்னை புத்தகக்காட்சி சர்ச்சை

சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக்காட்சியில் உணவு விலைகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன என்று புகார் பலத்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் புத்தகக்காட்சி அமைப்பாளர்கள் அது குறித்து செவிமடுத்ததாகத் தெரியவில்லை. உணவகங்களில் பொதுமக்கள் அருந்துவதற்காக சுத்தமான குடிநீர் இலவசமாகக் கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால்…
மேலும் படிக்க..
இலக்கியம்

’ராயல்டி’ ஸ்வாஹா – இலக்கிய சர்ச்சை

தமிழ் எழுத்தாளர்களில் பிரபலமானவர்களில் ஒருவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.  ‘தி இந்து’ நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள அவர், “என் அனுபவத்தில் என்னை ஏமாற்றிய பதிப்பகம் - இலக்கியப் பத்திரிகை நடத்திக் கொண்டு, தொலைக்காட்சிகளில் சர்வதேசப் பிரச்னைகள் முதல் டிஎம்டி கம்பிகள் வரை எது பற்றிக்…
மேலும் படிக்க..
இலக்கியம்

உண்மைகளை சொன்னால் நாடு தாங்காது – கவிஞர் தாமரை சீற்றம்

”அமெரிக்காவில் தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பின் ஃபெட்னா (FETNA) விழா. கவிஞர் தாமரையும் அவருடைய கணவர் தோழர் தியாகுவும் தாய்மொழி வழிக் கல்வி கற்பதன் அவசியம், அதன் பயன்கள் அனைத்தையும் விளக்கிவிட்டு தாங்கள் மிகுந்த பொருட்சிரமத்திற்கு இடையில் தாய்தமிழ் பள்ளி ஒன்று நடத்துவதாகவும் அதற்கு…
மேலும் படிக்க..
இலக்கியம்

தான் வரைந்த பாரதியார் ஓவியத்தை நாட்டுடமையாக்கினார் எழுத்தாளர் ஞாநி

பிரபல எழுத்தாளர் ஞாநி கடந்த 1982-ம் ஆண்டில் மகாகவி பாரதியாரை வரைந்த மேற்கண்ட ஓவியம் மிகப் பிரபலம். அவரைத் தவிர வேறு யார் அந்த ஓவியத்தை அனுமதியின்றி உபயோகப்படுத்தினாலும், அதை பயன்படுத்தக்கூடாது என்று சட்டபூர்வ எச்சரிக்கை விடுப்பது அவரது வழக்கம். இந்த…
மேலும் படிக்க..
இலக்கியம்

இன்று முதல் சென்னை புத்தகக்காட்சி

சென்னையில் இன்று (ஜனவரி 10-ம் தேதி) முதல் வருகிற 22-ம் தேதி வரை 37-வது புத்தகக் காட்சி நடைபெறுகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மதியம் 2 முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என்றும் விடுமுறை நாட்களில் காலை 11…
மேலும் படிக்க..
இலக்கியம்

100 சிறந்த சிறுகதைகள் – இலக்கிய சர்ச்சை

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ‘எஸ்.ரா.’ என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறவர்.  சில தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியிருக்கிறார். இலக்கிய உலகில் பிரபலம். சில ஆண்டுகளுக்கு முன் அவர், “கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய தமிழ் சிறுகதைகளாக நூறு கதைகளைப்…
மேலும் படிக்க..