Archives for இலக்கியம் - Page 3

இலக்கியம்

மாதந்தோறும் வெளிவரவிருக்கிறதாம் விகடனின் காலாண்டிதழ்!

  புகழ் பெற்ற விகடன் குழுமத்திலிருந்து ‘அவள் விகடன் கிச்சன்’ என்ற பெயரில் புதிய இதழ் வெளியாகிறது. 130 பக்கங்களைக் கொண்ட 60 ரூபாய் விலையுள்ள  இந்த அவள் விகடன் கிச்சன், பத்திரிகை உலகிலேயே பெரும் புதுமையையும் படைக்கவிருக்கிறது. தினசரி, வாரமிருமுறை,…
மேலும் படிக்க..
இலக்கியம்

கார்ட்டூனிஸ்ட் பாலா vs லீனா மணிமேகலை

குமுதம் நிறுவனத்தாருக்கு.. வணக்கம். என் பெயர் லீனா மணிமேகலை. கவிஞராகவும் திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். தங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் கார்டூனிஸ்ட் பாலா, சமூக வலை தளங்களில் மிக மோசமான மொழியில் என்னைக் குறித்து பதிவுகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். அவரை நான் சந்தித்ததும்…
மேலும் படிக்க..
இலக்கியம்

வாண்டுமாமா காலமானார் #RIP

குழந்தைகளின் மனம் கவர்ந்த எழுத்தாளர் ‘வாண்டு மாமா’ என்று அழைக்கப்படும் கெளசிகன் / வி. கிருஷ்ணமூர்த்தி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 91. சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி காலமானார். அதன் பிறகு மன வாட்டத்தில் இருந்த வாண்டு…
மேலும் படிக்க..
இலக்கியம்

திகசி என்றொரு நண்பர்…

”திகசி என்கிற பெயர் நான் பாலிடெக்னிக் மூன்றாமாண்டில் இருந்தபோது அறிமுகமானது. யார் மூலமாக என்பது நினைவில்லை. புரட்சிக்கதையாக இல்லாவிட்டாலும் ரசிக்கக்கூடிய இடதுசாரி விமரிசகர் என்று கேள்விப்பட்டேன். தற்செயலாக அப்போது தாமரையில் என்னுடைய அபுரட்சிக்கதை ஒன்று வெளிவர, நான் கேள்விப்பட்டது உண்மை என்பதை…
மேலும் படிக்க..
இலக்கியம்

’அவமானம்’ – நிறுத்தப்பட்ட நாடகம்

கடந்த 23-ம் தேதியன்று சென்னையில் திருநங்கைகள் 60 மணி நேர தொடர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.  உலக சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த முயற்சியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களிலிருந்து 140 திருநங்கைகள் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். கரகாட்டம்,…
மேலும் படிக்க..
இலக்கியம்

அமேசான் இணைய தளத்தில் இந்திய மொழிகளுக்குத் தடை?

  சுதாகர் கஸ்தூரி என்பவர் தான் எழுதிய ’ ஹெர்ட்ஸ்’ என்ற அறிவியல் புதினத்தை ஈ-புத்தகமாக மாற்றி புகழ் பெற்ற அமேசான் இணைய தளத்தில் விற்பனை செய்யத் துவங்கினார். புத்தகம் விற்பனையாகத் தொடங்கிய ஓரிரு தினங்களிலேயே ஒரு அறிவிப்பு கூட இல்லாமல்…
மேலும் படிக்க..
இலக்கியம்

விடுதலை சிறுத்தைகள் : கருணாநிதி, ஸ்டாலின் உருவ பொம்மை எரிப்பு

வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தங்கள் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி (சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி) மட்டும் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உருவ பொம்மைகளை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழுப்புரத்தில் எரித்து தங்கள்…
மேலும் படிக்க..
இலக்கியம்

அதிமுக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்டுகள் வெளியேற்றம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஒரு இடத்தை ஒதுக்குவதாக அதிமுக கூறியதாகவும், ஆனால் குறைந்தபட்சம் தலா இரண்டு இடங்களாவது வேண்டும் என்று அவர்கள் முரண்டு…
மேலும் படிக்க..
இலக்கியம்

ஊருக்கு உபதேசம் – விகடன் மீது முன்னாள் பெண் ஊழியர் பாய்ச்சல்

”நான் ஒரு பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஷிப்ட் சிஸ்டம் மாற்றினார்கள். புறநகர்ப் பகுதியில் இருக்கும் என் வீட்டருகே அடிக்கடி பல குற்றங்கள் நிகழ்வதுண்டு. மதியம் இரண்டு மணிக்கு வேலைக்குச் சென்று இரவு பத்து மணிக்கு வீடு திரும்பும் பெண்ணை…
மேலும் படிக்க..
இலக்கியம்

நான் குடிகாரன் தான் – மனுஷ்யபுத்திரன் வாக்குமூலம்

சில தமிழ்த் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறும் மனுஷ்யபுத்திரன் என்பவரின் மது ஒழிப்பு இரட்டை வேடம் குறித்து முகம்மது இக்பால் எனும் வாசகர் ஆதாரங்களுடன் கூறியது குறித்து கட்டுரை வெளியிடுவதற்கு முன் மனுஷ்யபுத்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். (முந்தைய கட்டுரை லிங்க்:…
மேலும் படிக்க..