Archives for சினிமா - Page 3

சினிமா

மழை பாதிப்பு : காவல்துறைக்கு நடிகர் விஷால் பாராட்டு

மழை பாதிப்பு : காவல்துறைக்கு நடிகர் விஷால் பாராட்டு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை : ”சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.…
மேலும் படிக்க..
சினிமா

ஜனவரி 6 : மலேஷியா நட்சத்திரக் கலை விழா – சூப்பர் ஸ்டார் கலந்து கொள்கிறார்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் ஜனவரி 6-ம் தேதி (சனிக்கிழமை) மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நட்சத்திரக் கலை விழா நடைபெற உள்ளது. நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி இது. கூடவே நட்சத்திர கிரிக்கெட்டும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.…
மேலும் படிக்க..
சினிமா

நடிகர் சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி நடிகர் சிம்பு அதனை விமர்சித்து பாடலொன்றைப் பாடியிருந்தார். அதில் ஜி.எஸ்.டி. குறித்தும் விமர்சனமிருந்தது. கபிலன் வைரமுத்து எழுதியிருந்த அந்தப்பாடல் ’தட்றோம்.. தூக்குறோம்’ என்ற படத்திற்காக இயற்றப்பட்டது. பாடலைப் பாடியதற்காக சிம்புவிற்கு பாரதிய ஜனதா தொண்டர்கள்…
மேலும் படிக்க..
சினிமா

சினிமா கேளிக்கை வரிக் குறைப்பு

சினிமா கேளிக்கை வரிக் குறைப்பு தமிழகத்தில் சினிமா கேளிக்கை வரி 30%-லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிற மொழிப்படங்களுக்கு 20%. இதைத் தவிர ஜிஎஸ்டி உண்டு.
மேலும் படிக்க..
சினிமா

நடிகர் பீலி சிவம் காலமானார்

நடிகர் பீலி சிவம் காலமானார் பழம்பெரும் திரைப்பட நடிகரும், சின்னத்திரை நடிகருமான பீலி சிவம் காலமானார். 79 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் படிக்க..
சினிமா

திரைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் – சூப்பர் ஸ்டார் கடிதம்

திரைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் - சூப்பர் ஸ்டார் கடிதம் திரைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் சம்பந்தமாக சூப்பர் ஸ்டார் அவர்கள் கடிதம் மூலம் தெரிவித்ததாவது: எனக்கு பிடிக்காத சில சொற்களில் “வேலைநிறுத்தம்” என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகெளரவம்…
மேலும் படிக்க..
சினிமா

பயணம் திரைப்படத்திற்கு விருதா? எழுத்தாளர் கொந்தளிப்பு

ராதாமோகன் இயக்கிய பயணம் திரைப்படத்தின் கதை தனது ‘இது இந்தியப் படை’ நாவலுடையது என்று பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஏற்கனவே ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார். இயக்குநர் ராதாமோகன் அதனை ஒப்புக் கொண்டு அது குறித்து மீடியாக்களில் பேசுவதாகவும் கூறியிருந்தாராம். ஆனால் பேசவில்லை.…
மேலும் படிக்க..
சினிமா

இளைய தளபதி விஜய் பிறந்த நாளுக்காக அங்கப் பிரதட்சணம்

இளைய தளபதி விஜய் பிறந்த நாளுக்காக அங்கப் பிரதட்சணம் குருவாயூர் கிருஷ்ணதாஸை நம் வாசகர்கள் நன்கு அறிவர். (முந்தைய செய்திகள் : ) இப்போது விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவர் அங்கப்பிரதட்சணம் செய்து வெளியிட்டிருக்கும் விடியோ : ஆக்‌ஷன் கிங்…
மேலும் படிக்க..
சினிமா

‘லூசுப்பசங்க’ – தமிழக அதிகாரிகளைத் தாக்கியவர்களை விளாசிய சின்மயி

தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் அதன் அதிகாரிகள் சிலர் அதிக பால் தரும் கலப்பின பசுக்களை வாங்குவதற்காக ராஜஸ்தான் சென்றனர். அங்குள்ள ஜெய்சல்மார் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 50 பசுக்கள் மற்றும் கன்றுகளை வாங்கி அதற்க்கு தேவையான அனைத்து…
மேலும் படிக்க..
சினிமா

ரஜினியின் அடுத்த திரைப்படம் : காலா

ரஜினியின் அடுத்த திரைப்படம் : காலா தனுஷ் தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்திற்கு ’காலா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..