Archives for உலகம் - Page 16

உலகம்

கச்சத்தீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி – ஜெ. அதிரடி

  'கச்சத்தீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என்று முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடலோர எல்லை,…
மேலும் படிக்க..
உலகம்

சிங்கப்பூர் : பலியானவர் புதுக்கோட்டை இளைஞர்

சிங்கப்பூரில் கடந்த ஞாயிறன்று இரவு பேருந்து விபத்தில் சிக்கி இறந்த இளைஞர் குமாரவேல். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள ஓணாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சீகம்பட்டி சத்திரம் என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் குமாரவேல். சக்திவேல் கடந்த 2007-ம் ஆண்டு…
மேலும் படிக்க..
உலகம்

சிங்கப்பூர் கலவரம் : ’ஐ விட்னெஸ்’ கோருகிறது காவல்துறை

சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக பொதுமக்கள் தங்களிடம் சம்பவம் தொடர்பாக விடியோ, ஆடியோ, மொபைல் மூலம் எடுக்கப்பட்டவைகள் உள்ளிட்ட எதுவும் தகவல் இருந்தால் இணைய தளம் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பகிர்ந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது. தகவல் தெரிவிப்போரைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்படமாட்டாது…
மேலும் படிக்க..
உலகம்

சிங்கப்பூர் கலவரம் : மேலும் 8 இந்தியர்கள் கைது

இன்றைய காலை நிலவரப்படி சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக மேலும் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் இந்தியர்கள். இதுவரை இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 32. மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று போலீஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. நடந்தது…
மேலும் படிக்க..
உலகம்

சன் டிவி : தவறான செய்தியை திருத்தச் சொல்லி சிங்கப்பூர் அரசு கடிதம்

சிங்கப்பூர் கலவரம் குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்பிய சன் டிவி மீது சிங்கப்பூர் போலீஸாரிடம் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், “தவறான செய்திகளை ஒளிபரப்பி தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்று சன் டிவி நிர்வாகத்திற்கு சிங்கப்பூர் அரசு கடிதம் எழுதியுள்ளது.…
மேலும் படிக்க..
உலகம்

பொய் செய்தி : சன் டிவி மீது சிங்கப்பூர் போலீஸில் புகார்

ஞாயிற்றுக்கிழமையன்று சிங்கப்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புவதாக சன் டிவி மீது சிங்கப்பூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சன் டிவியில் கலவரம் குறித்து ஒளிபரப்பான செய்தி :  பெண் ஓட்டுநர் தமிழரை கீழே தள்ளியதில் அவர் பலியானதாகவும், அதனைத்…
மேலும் படிக்க..
அரசியல்

சிங்கப்பூர் அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் – ராமதாஸ் அறிக்கை

சிங்கப்பூரில் ஞாயிறு அன்று நிகழ்ந்த கலவரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்: சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் நேற்று முன்நாள் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேல்…
மேலும் படிக்க..
உலகம்

சிங்கப்பூர் கலவரம் : கைதானவர்கள் அனைவரும் இந்தியர்கள்

சிங்கப்பூரில் கடந்த ஞாயிறு இரவு லிட்டில் இந்தியா பகுதியில் வெடித்த பெரும் கலவரத்துக் காரணமானவர்கள் என்று 28 பேர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதில் 4 பேர் கலவரத்தில் ஈடுபடவில்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதி உள்ள…
மேலும் படிக்க..
உலகம்

சிங்கப்பூரில் மது விற்பனைக்கு தற்காலிக தடை

நேற்று இரவு பெரும் கலவரம் நிகழ்ந்த சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் இப்போது நிலைமை முழு கட்டுக்குள் வந்துள்ளது. சக்திவேல் குமாரவேல் என்ற 33 வயது இந்தியத் தமிழர், நேற்று இரவு லிட்டில் இந்தியா பகுதியில் பேருந்து ஒன்றினுள் ஏற முற்பட்ட…
மேலும் படிக்க..
உலகம்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம்

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி சுமார் மணிக்கு பெரும் கலவரம் வெடித்தது. ரேஸ் கோர்ஸ் ரோடு - ஹேம்ப்ஷைர் ரோடு சந்திப்பில்  தனியார் பேருந்து மோதி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அங்கிருந்த சுமார் 400 பேர் கலவரத்தில்…
மேலும் படிக்க..