Archives for உலகம் - Page 15

உலகம்

சிங்கப்பூர் : பொய் சொல்லி மாட்டிக் கொண்ட ‘நல்லவர்’

சிங்கப்பூரில் கடந்த ஞாயிறன்று நடந்த கலவரத்தின் போது கலவரக்காரர்களை தடுத்து நிற்பட்ட முயன்ற ஒருவரைப் பற்றியும் பேச்சு எழுந்தது. இரவு நேரமானதால் கலவர விடியோக்களில் அவரது முகம் அத்தனை தெளிவாக பதிவாகவில்லை. அத்தகைய கலவரமான சூழலிலும் கூட அவர்களை அமைதிப்படுத்த முயன்ற…
மேலும் படிக்க..
உலகம்

நடந்தது என்ன? சிங்கப்பூர் போலீஸ் விளக்கம் – பட வடிவில்

நன்றி : சிங்கப்பூர் காவல்துறை மற்றும் The New Paper. தமிழாக்கம் :
மேலும் படிக்க..
அரசியல்

சிங்கப்பூர் கலவரம் : சீமானும் அறிக்கை விட்டாச்சு!

’நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிங்கப்பூர் கலவரம் குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ’’சிங்கப்பூரில் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்து ஒன்றில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டம்…
மேலும் படிக்க..
உலகம்

மன்னிப்பு கேட்டது சன் டிவி

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக தவறான செய்திகளை ஒளிபரப்பியதற்காக சன் டிவிக்கு சிங்கப்பூர் அரசு சார்பில் புதுடெல்லியில் உள்ள அதன் தூதர் நேற்று முன் தினம் கண்டனக் கடிதம் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து, சன் டிவியின் பொறுப்பாசிரியர் உமாசங்கர் சென்னையில் உள்ள…
மேலும் படிக்க..
அரசியல்

சிங்கப்பூர் கலவரம் : மு.கருணாநிதி கருத்து

ஞாயிறன்று நிகழ்ந்த சிங்கப்பூர் கலவரம் தொடர்பாக ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் அறிக்கை விட்டிருந்தார். இந்நிலையில் திமுக தலைவர் மு. கருணாநிதி இன்று விடுத்துள்ள அறிக்கை : இந்தக் கலவரம் காரணமாக சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.…
மேலும் படிக்க..
உலகம்

சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் – ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

இன்று 63-ஆவது பிறந்த தினம் கொண்டாடும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்திற்கு தலைவர்களும், திரை உலகப் பிரமுகர்களும், ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் பெங்களூருவில் இருப்பதாகத் தெரிகிறது. நாளை சென்னை திரும்புகிறார். ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான தொலைக்காட்சி…
மேலும் படிக்க..
உலகம்

சிங்கப்பூர் கலவரம் : மேலும் ஐந்து பேர் கைது

சிங்கப்பூரில் கடந்த ஞாயிறு அன்று நடந்த கலவரம் தொடர்பாக இன்று மேலும் ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்கள் மீது குற்றவியல் சட்டம் 147, பிரிவு 224-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 2…
மேலும் படிக்க..
உலகம்

யார் இவர்? – சிங்கப்பூர் போலீஸ் கோரிக்கை

சிங்கப்பூரில் ஞாயிறன்று நடந்த கலவரத்தின் விடியோக்களைப் பார்த்த அனைவரும் அந்த ஒரு குறிப்பிட்ட காட்சியையும் பார்க்கத் தவறியிருக்க மாட்டார்கள். சிலர் பேருந்துகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் போது குறுக்கே வரும் கட்டம் போட்ட சட்டை அணிந்த ஒருவர், “வேணாம் உடைக்காதீங்க. டயர்…
மேலும் படிக்க..
உலகம்

சிங்கப்பூர் குமாரவேல் உடல் அடக்கம்

சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்து விபத்தில் காலமான குமாரவேலுவின் உடல் நேற்று இரவு விமானத்தின் மூலம் சென்னை வந்தது. அங்கிருந்து அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகில் உள்ள சத்திரம் கிராமத்துக்கு எடுத்து வரப்பட்டு இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது.  
மேலும் படிக்க..