Category: உலகம்

இந்தியா வருகிறார் டிரம்ப் மகள் இவாங்கா

Share

இந்தியா வருகிறார் டிரம்ப் மகள் இவாங்கா வரும் நவம்பர் மாதம் 28-30 தேதிகளில் ஐதராபாத்தில் நடக்கும் தொழில் முனைவோருக்கான மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க பிரதிநிதிக்குழு தலைவராக, அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா இந்தியா வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

கத்தார் நாட்டுக்குச் செல்ல இனி விசா தேவையில்லை

Share

கத்தார் நாட்டுக்குச் செல்ல இனி விசா தேவையில்லை கத்தார் நாட்டிற்கு அண்டை நாடுகளுடனான உறவில் ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டின் வான்வழி போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு, விசா நடைமுறையை குறிப்பிட்ட நாடுகளுக்கு கத்தார் தளர்த்தியுள்ளது அதன்பேரில் இந்தியர்கள் உள்ளிட்ட 80 நாட்டவர்கள் விசா எடுக்க தேவையில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் முகமது ரஷீத் அல் மஜ்ரோஹி அறிவித்துள்ளார்.

Share

குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை விதித்தது சர்வதேச நீதிமன்றம்

Share

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட் விதித்த மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து சர்வதேச கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Share

கொலம்பியாவில் நிலச்சரிவு

Share

தென்மேற்கு கொலம்பியாவின் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் கட்டிடங்கள், பாலங்கள், மரங்கள் மற்றும் வாகனங்கள் பெரும்பாலும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில் இந்த பலத்த மழையினால் கொலம்பியாவின் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 254ஆக உயர்ந்துள்ளது அதில் 43 குழந்தைகளும் அடங்குவர்.

Share

இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவிற்க்கு செல்கிறார் சூப்பர் ஸ்டார்

Share

இலங்கை வவுனியாவின் சின்ன டம்பன் கிராமதில் புளியங்குளம் பகுதிகளில், லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகா பெயரில் உள்ள ஞானம் அறக்கட்டளை சார்பில் லைக்கா நிறுவனம் ரூ. 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கவுள்ளது. இந்த வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரியவர்களுக்கு வீடுகள் வழங்க உள்ளார். இலங்கையின் வடக்கு மாகாண […]

Share

ஹெச்1பி விசா விண்ணப்பம்

Share

2018-ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசாவுக்கான விண்ணப்பங்கள் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறை அலுவலகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன.

Share

இலங்கை செல்கிறார் பிரதமர்

Share

இலங்கையில் நடைபெறவுள்ள “புத்த பூர்ணிமா’ விழாவில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, வரும் மே மாதம் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

Share

அதிபர் ட்ரம்ப் பயன்படுத்தும் பழைய ஆண்ட்ராய்ட் அழைபேசி

Share

அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த 20-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவர் இன்னும் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தனது கருத்துக்களை பதிவு செய்வதற்கு அவரிடம் ஏற்கனவே இருக்கக் கூடிய பழைய, பாதுகாப்பு குறைவான ஆண்ட்ராய்ட் அலைபேசியைத்தான் இன்னும் பயன்படுத்தி வருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்ரம்பின் இந்த செய்கை மூலம் அவர் பற்றிய தகவல்கள் எளிதாக வெளியாகும் அபாயம் இருப்பதுடன், அரசாங்க தகவல்கள் வெளியானால் தேச பாதுகாப்பு தொடர்பான சிக்கல் எழவும் வாய்ப்புள்ளது என்று […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme