Author Archives: Seythigal.in - Page 3

பொது

பிறை தென்பட்டது : இன்று முதல் ரமலான் நோன்பு

பிறை தென்பட்டது : இன்று முதல் ரமலான் நோன்பு நேற்று பல பகுதிகளில் ரமலான் மாத பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு துவங்குகிறது என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
கல்வி

ஜூன் மாதம் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

ஜூன் மாதம் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 3வது வாரத்தில் நடைபெறும் என்று தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
பொது

கும்பக்கரை அருவி : வெள்ள பெருக்கால் அனுமதி மறுப்பு

கும்பக்கரை அருவி : வெள்ள பெருக்கால் அனுமதி மறுப்பு தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது எனவே சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் படிக்க..
அரசியல்

அடிக்கடி தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் வாட்டாள் நாகராஜன் படுதோல்வி

அடிக்கடி தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் வாட்டாள் நாகராஜன் படுதோல்வி கர்நாடக சட்டசபை தேர்தலில் சாம்ராஜ் நகரில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் படுதோல்வியை சந்தித்தார். இவர் அடிக்கடி தமிழர்களுக்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
இலக்கியம்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் தொடக்க கால்த்தில் கவிதைகள் எழுதி வந்த அவர், பல்வேறு கதைகள், நாவல்கள் எழுதினார். பின்னர் நடிகர் பாக்கியராஜின், இது நம்ம ஆளு படத்தை இயக்கினார். சாகித்ய அகாடமி…
மேலும் படிக்க..
அரசியல்

தமிழக சட்டசபை கூட்டம் மே 29-ல் கூடுகிறது

தமிழக சட்டசபை கூட்டம் மே 29-ல் கூடுகிறது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும். இதன்படி சட்டசபை மே மாதம் 29-ம் தேதி காலை கூட உள்ளதாக சட்டசபை செயலர் அறிவித்துள்ளார். வார இறுதி நாட்களை தவிர 25…
மேலும் படிக்க..
அரசியல்

மகன் திருமண பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் லாலு

மகன் திருமண பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் லாலு கால்நடை தீவன வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத், தன்னுடைய மகன் திருமணத்திற்காக 10 நாட்கள் ’பரோல்’ வழங்கும்படி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு பிரசாத்…
மேலும் படிக்க..
அரசியல்

கர்நாடகாவில் வெற்றி யாருக்கு? : இன்று வாக்குப்பதிவு எண்ணிக்கை

கர்நாடகாவில் வெற்றி யாருக்கு? : இன்று வாக்குப்பதிவு எண்ணிக்கை கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு நடைபெற்று வெற்றி யாருக்கு என்ற முடிவு அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க..
பொது

சற்று முன் : காவிரி வரைவு அறிக்கை மீதான விசாரணை 16-ம் தேதி ஒத்திவைப்பு

சற்று முன் : காவிரி வரைவு அறிக்கை மீதான விசாரணை 16-ம் தேதி ஒத்திவைப்பு கடந்த 10-ம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மே மாதம் 14-ம் தேதி (இன்று) காவிரி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய நீர்வளத்துறை…
மேலும் படிக்க..
பொது

சற்று முன் : உச்ச நீதிமன்றத்தில் காவிரி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது

சற்று முன் : உச்ச நீதிமன்றத்தில் காவிரி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது கடந்த 10-ம் தேதியன்று, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மே மாதம் 14-ம் தேதி (இன்று) காவிரி வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்படும். மேலும் கால அவகாசம் கேட்க…
மேலும் படிக்க..