Author Archives: Seythigal.in - Page 2

அரசியல்

எடியூரப்பா ராஜினாமா

எடியூரப்பா ராஜினாமா கர்நாடகா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. ”113 எம்.எல்.ஏ.க்களைக் கொடுத்திருந்தால் கர்நாடகாவை சொர்க்கபுரியாக மாற்றியிருப்போம்” என்று சட்டசபையில் பேசினார் எடியூரப்பா
மேலும் படிக்க..
ரஜினி மக்கள் மன்றம்

மாநில அமைப்புச் செயலாளர் நியமனம்

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக கடலூரைச் சேர்ந்த மருத்துவர் இளவரசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அவருக்கு ஒத்துழைப்பு தருமாறு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.…
மேலும் படிக்க..
உலகம்

வடகொரியா அதிபரை தேடிச்சென்று அழிப்போம் : டிரம்ப் எச்சரிகை

வடகொரியா அதிபரை தேடிச்சென்று அழிப்போம் : டிரம்ப் எச்சரிகை ஜூன் மாதம் 12-ம் தேதி வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக அணு ஆயுத…
மேலும் படிக்க..
பொது

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. காவிரி நடுவர்மன்ற குழு உத்தரவுப்படி…
மேலும் படிக்க..
அரசியல்

குட்கா வழக்கில் சி.பி.ஜ. விசாரிக்க தடையில்லை : உச்ச நீதிமன்றம்

குட்கா வழக்கில் சி.பி.ஜ. விசாரிக்க தடையில்லை : உச்ச நீதிமன்றம் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோஹிங்டன் பாலி நாரிமன், கான்வில்கர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்தது. அதில் உயர்…
மேலும் படிக்க..
பொது

ஐசிஐசிஐ வங்கி : மதுரை கே.கே.நகர் கிளையில் தீவிபத்து

ஐசிஐசிஐ வங்கி : மதுரை கே.கே.நகர் கிளையில் தீவிபத்து மதுரை கே.கே.நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனத்தில் விரைந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
மேலும் படிக்க..
அரசியல்

காவிரி மேலாண்மை வாரியம் : இன்று விசாரணை

காவிரி மேலாண்மை வாரியம் : இன்று விசாரணை கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு அறிக்கை மீதான விசாரணையை 16-ம் தேதி…
மேலும் படிக்க..
அரசியல்

குட்கா ஊழல் : சி.பி.ஜ. விசாரணைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

குட்கா ஊழல் : சி.பி.ஜ. விசாரணைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோஹிங்டன் பாலி நாரிமன், கான்வில்கர் அடங்கிய அமர்வு இன்று (மே 18-ம் தேதி)…
மேலும் படிக்க..
கல்வி

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணமின்றி கல்வி : விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு

மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கட்டணமின்றி கல்வி : விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அரசின் செலவில் படிக்கலாம். இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி துவங்கியது. மத்திய அரசின்…
மேலும் படிக்க..
பொது

ஊட்டி மலர் கண்காட்சி : நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

ஊட்டி மலர் கண்காட்சி : நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி இன்று 18-ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று 18-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக…
மேலும் படிக்க..