Share

வீராணம் ஏரி : சென்னைக்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி தனது மொத்த கொள்ளளவான 47.50 அடியில் 46.70 அடியை எட்டியுள்ளது. எனவே வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு திறக்கப்படும் நீரின் அளவு 55 கன அடியிலிருந்து 66 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/ne7ZA