Share

ஒகேனக்கல் அருவியில் 1.40-லிருந்து 1.27 லட்சம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது

ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு 1.40 லட்சம் கன அடியில் இருந்து 1.27 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/D5v07