Share

ஆடிப்பூரம் விழா : காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

ஆடிப்பூரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/CXnII