Share

கேரளா நிலச்சரிவில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 29-ஆக உயர்வு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதையடுத்து 5-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 54,000 பேர் வீட்டை இழந்துள்ளனர். மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/XChHO