Share

இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70,000 கன அடியில் இருந்து 1.10 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. இதன்மூலம் ஒரே ஆண்டில் இரண்டு முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் அணையில் இருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/QQHIZ