Share

TNPSC குரூப் 2 தேர்வு நவம்பர் 11-ம் தேதி நடக்க உள்ளது

டிஎன்பிஎஸ்சி நடத்தும் 1,199 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு வரும் நவம்பர் 11-ம் தேதி நடக்க உள்ளது. இந்த குரூப் 2 தேர்விற்கான விண்ணப்பம் இன்று (ஆகஸ்ட் 10-ம் தேதி) முதல் செப்டம்பர் 09-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/lIkWw