Share

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு மேல்முறையீடு விசாரணை அக்டோபர் 09-ம் தேதி ஒத்திவைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ராஜா மற்றும் கனிமொழி அவகாசம் கோரினர். இவர்களது கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 09-ம் தேதி விசாரணையை ஒத்திவைத்தது டில்லி உயர் நீதிமன்றம்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/ftZZm