Share

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 2-வது முறையாக அணை நிரம்ப வாய்ப்பு

காவிரி ஆற்றில் இருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை நாளை மாலைக்குள் 2-வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/40KZQ