Share

கோவை குற்றாலம் அருவி : கனமழையால் 2-வது நாளாக அனுமதி மறுப்பு

கனமழை மற்றும் நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/eBPki