Share

கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1.40 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகாவில் பருவமழை நீடித்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 1.40 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Gjpuv