Share

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

நாளை (ஆகஸ்ட் 11-ம் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/8MipM