Share

ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 25,000 கனஅடியில் இருந்து 55,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/y5e4Y