Archives for August 10, 2018

அரசியல்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு மேல்முறையீடு விசாரணை அக்டோபர் 09-ம் தேதி ஒத்திவைப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு மேல்முறையீடு விசாரணை அக்டோபர் 09-ம் தேதி ஒத்திவைப்பு முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ…
மேலும் படிக்க..
பொது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 2-வது முறையாக அணை நிரம்ப வாய்ப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 2-வது முறையாக அணை நிரம்ப வாய்ப்பு காவிரி ஆற்றில் இருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை நாளை மாலைக்குள் 2-வது முறையாக மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க..
கல்வி

TNPSC குரூப் 2 தேர்வு நவம்பர் 11-ம் தேதி நடக்க உள்ளது

TNPSC குரூப் 2 தேர்வு நவம்பர் 11-ம் தேதி நடக்க உள்ளது டிஎன்பிஎஸ்சி நடத்தும் 1,199 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு வரும் நவம்பர் 11-ம் தேதி நடக்க உள்ளது. இந்த குரூப் 2 தேர்விற்கான விண்ணப்பம் இன்று (ஆகஸ்ட் 10-ம்…
மேலும் படிக்க..
பொது

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை நாளை (ஆகஸ்ட் 11-ம் தேதி) ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
பொது

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 26 பேர் பலியாகி உள்ளனர்

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 26 பேர் பலியாகி உள்ளனர் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 5-க்கும் மேற்பட்ட இடங்களில்…
மேலும் படிக்க..
பொது

கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1.40 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு லட்சம் கன அடியாக அதிகரிப்பு கர்நாடகாவில் பருவமழை நீடித்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின்…
மேலும் படிக்க..
பொது

நெல்லை குற்றால ஐந்தருவி : வெள்ள பெருக்கால் 3-வது நாளாக அனுமதி மறுப்பு

நெல்லை குற்றால ஐந்தருவி : வெள்ள பெருக்கால் 3-வது நாளாக அனுமதி மறுப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக நெல்லை குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் இன்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க…
மேலும் படிக்க..
பொது

கோவை குற்றாலம் அருவி : கனமழையால் 2-வது நாளாக அனுமதி மறுப்பு

கோவை குற்றாலம் அருவி : கனமழையால் 2-வது நாளாக அனுமதி மறுப்பு கனமழை மற்றும் நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

ஒகேனக்கல் அருவி : குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 25,000 கனஅடியில் இருந்து 55,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் படிக்க..